← Back

Malligai Poovae Song Lyrics

Singers : P. Unnikrishnan and Sujatha Mohan Music by : S.A. Rajkumar Female : { Malligai poovae malligai poovae paarthaaya Pon malai engal thottathai paarka poothaaya } (2) Pon malai engal thottathai paarka poothaaya Female : Aayiram kodigal selvam athu yaruku ingae vendum Arai nodi endraal kooda intha aanantham ondrae pothum Poovae engal thottathai paarka poothaaya Ven poovae engal thottathai paarka poothaaya Male : Malligai poovae malligai poovae paarthaaya Pon malai engal thottathai paarka poothaaya Female : Chinna chinna kaigalilae vannam sinthum rojaa poo Sirithu pesi vilaiyadum nenjam engum mathaapu Male : Innum anthi vaanil pachai kili kootam Enna solli parakirathu Female : Nammai kandu naani innum konjam thooram Thalli thalli pogirathu Male : Engalin kadhai kettu thalaiyatudhu thamarai poo Female : Mayilae naam adiya kadhaiyai nee pesu Male : Malligai poovae malligai poovae paarthaaya Female : Pon malai engal thottathai paarka poothaaya Female : Lala lala … laalaalaa …. lala lala laalaalaa Laa laa laa laa …. Lalalala laa laa … lalalala laa laa Male : Alaigal vanthu mothaamal kadalin karaigal kidaiyathu Entha alaigal vanthalum engal sontham udaiyathu Female : Sutri sutri varudhae pattu thendral kaatru Ingu enna paarkirathu Male : Mottu vidum malarai kaanjipattu noolil katti thara ketkirathu Female : Velaigal kidaiyathu entha vellamum nerungathu Male : Nilavae ithu konjum kiligalin isaipattu Female : { Malligai poovae malligai poovae paarthaaya Pon malai engal thottathai paarka poothaaya } (2) Male : Pon malai engal thottathai paarka poothaaya Female : Aayiram kodigal selvam athu yaruku ingae vendum Arai nodi endraal kooda intha aanantham ondrae pothum Male : Poovae engal thottathai paarka poothaaya Female : Ven poovae engal thottathai paarka poothaaya
பாடகி : சுஜாதா மோகன் பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமார் பெண் : { மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா } (2) பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா பெண் : ஆயிரம் கோடிகள் செல்வம் அது யாருக்கு இங்கே வேண்டும் அரை நொடி என்றால் கூட இந்த ஆனந்தம் ஒன்றே போதும் பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா வெண்பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா ஆண் : மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா பெண் : சின்ன சின்ன கைகளிலே வண்ணம் சிந்தும் ரோஜாப்பூ சிரித்து பேசி விளையாடும் நெஞ்சம் எங்கும் மத்தாப்பூ ஆண் : இன்னும் அந்தி வானில் பச்சைக்கிளி கூட்டம் என்ன சொல்லி பறக்கிறது பெண் : நம்மை கண்டு நானி இன்னும் கொஞ்ச தூரம் தள்ளி தள்ளி போகிறது ஆண் : எங்களின் கதை கேட்டு தலையாட்டுது தாமரைப்பூ பெண் : மயிலே நாம் ஆடிய கதையை நீ பேசு ஆண் : மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா பெண் : பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா பெண் : …………………………….. ஆண் : அலைகள் வந்து மோதாமல் கடலின் கரைகள் கிடையாது எந்த அலைகள் வந்தாலும் எங்கள் சொந்தம் உடையாது பெண் : சுற்றி சுற்றி வருதே பட்டு தென்றல் காற்று இங்கு என்ன பார்க்கிறது ஆண் : மொட்டு விடும் மலரை காஞ்சி பட்டு நூலில் கட்டி தர கேட்கிறது பெண் : வேலிகள் கிடையாது எந்த வெள்ளமும் நெருங்காது ஆண் : நிலவே இது கொஞ்சும் கிளிகளின் இசைப்பாட்டு பெண் : { மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா } (2) ஆண் : பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா பெண் : ஆயிரம் கோடிகள் செல்வம் அது யாருக்கு இங்கே வேண்டும் அரை நொடி என்றால் கூட இந்த ஆனந்தம் ஒன்றே போதும் ஆண் : பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா பெண் : வெண்பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா