← Back

Oh Thallelaalo Song Lyrics

Singer : Anurag Kulkarni Music by : Santhosh Narayanan Lyrics by : Muthamil Male : Ooo… thallelaalo Thallelaalo thallelaalo Laa laala lallalla Mannil molacha Nelakkari thoolaa Male : Ooo… thallelaalo Thallelaalo thallelaalo Naan odi varaiyum Sunnaambaala thaan Sentha katti thoolaa Male : Thooru thuthuu thooruthuthuu Thenaana thaenee paaduthae mella Thooruthuthuu thooruthuthuu Naannunthan thedi naganthen Male : Muttithaan midhichi Thathithaan kudhichi Mothamaa oora Etti paathen Male : Sithira palaga Veyilukku kodaiyaa Kitta vachi Naan suthi vandhen Male : Ice rusichi thinnaalum Angathaan enn kannu paakkum Vennila paakkum bothu Thaenrilthaan aappilaa inikkum Male : Ooo… thallelaalo Thallelaalo thallelaalo Naan thondi edukkum Mannil molacha Nelakkari thoolaa Male : Kannilae vennila theriyudhae Dhoorama oliyaadum nilava Nizhalaga ottuven Male : En kaalu sattaya Kayiraala kattuven Thala mela ennodu Ava moochu vittaalae Oru neela sittaaga Thaniyaa selvenae Male : Pulikotha seththu Ela koiyaavodu Naan thinnu theeppen Male : Naan aatukkuttiyaa kannukkuttiyaa Thaththi kudhichi povenae Kottum malaiyil Poova polathaan pattu nananjenae Male : Ooo… thallelaalo Thallelaalo thallelaalo
பாடகர் : அனுராக் குல்கர்னி இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடல் ஆசிரியர் : முத்தமிழ் ஆண் : ஓ… தல்லேலாலோ தல்லேலாலோ தல்லேலாலோ லா லால லாலலல்லா மண்ணில் மொளச்ச நிலக்கரி தூளா ஆண் : ஓ… தல்லேலாலோ தல்லேலாலோ தல்லேலாலோ நான் ஓடி வரையும் சுண்ணாம்பாலா தான் சேந்த கட்டி தூளா ஆண் : தூருத்துத்து தூருத்துத்து தேனான தேனீ பாடுதே மெல்ல தூருத்துத்து தூருத்துத்து நானுந்தான் தேடி நகந்தேன் ஆண் : முட்டித்தான் மிதிச்சி தத்திதான் குதிச்சி மொத்தமா ஊர எட்டி பாத்தேன் ஆண் : சித்திர பலகை வெயிலுக்கு கொடையா கிட்ட வச்சி நான் சுத்தி வந்தேன் ஆண் : ஐஸ்சு ருசிச்சி தின்னாலும் அங்கதான் என்ன கண்ணு பாக்கும் வெண்ணிலா பாக்கும் போது தேனீரில்தான் ஆப்பிளா இனிக்கும் ஆண் : ஓ… தல்லேலாலோ தல்லேலாலோ தல்லேலாலோ நான் தோண்டி எடுக்கும் மண்ணில் மொளச்ச நிலக்கரி தூளா ஆண் : கண்ணிலே வெண்ணிலா தெரியுதே தூரமா ஓளியாடும் நிலவ நிழலா ஒட்டுவேன் ஆண் : என் காலு சட்டைய கயிறால கட்டுவேன் தல மேல என்னோடு அவ மூச்சு விட்டாளே ஒரு நீள சிட்டாக தனியா செல்வனே ஆண் : புலிக்கொத்த சேத்து எல கொய்யாவோடு நான் தின்னு தீப்பேன் ஆண் : நான் ஆட்டுக்குட்டியா கண்ணுக்குட்டியா தத்திக் குடிச்சி போவேனே ஆண் : கொட்டும் மழையில் பூவ போலத்தான் பட்டு நஞ்சேனே ஆண் : ஓ… தல்லேலாலோ தல்லேலாலோ தல்லேலாலோ