← Back

Ennai Paarthu Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female : Enna paathu chuthi chuthi Vandhavargal eththanaiyo Kanna paathu chokki chokki Ponavargal eththanaiyo Female : Kannadichutaa mannar Ingae thaan Kai asachuttaa kaaladiyil thaan Unna paathu kettu ponen Kattazhagu raasaa Ennam thavippadhanaalae Katti kolu lesaa Female : Enna paathu chuthi chuthi Vandhavargal eththanaiyo Kanna paathu chokki chokki Ponavargal eththanaiyo Female : Singaara thoniyai thedu Javvaadhu medaiya podu Sokkaadha aambala yaaru Sollaama nee vandhu seru Female : Katti kolla maanae maanae… Aaa… aa… aaa…aaa Katti kolla maanae maanae Kattilukku thaenae thaenae Methai varai thaayaa thaayaa Othigaikku vaayaa vaayaa Female : Unna paathu kettu ponen Kattazhagu raasaa Ennam thavippadhanaalae Katti kolu lesaa Female : Enna paathu chuthi chuthi Vandhavargal eththanaiyo Kanna paathu chokki chokki Ponavargal eththanaiyo Female : Naanna nannaa naa nannan Naanaa naannaa Naanna nannaa naa nanna nannan naa Female : Sevvaazhai thottathin meedhu Singaara thaen kudam paaru Ha oiyaara maadhulai poovil Ullaasa oorvalam nooru Female : Inba radham odum odum… Aa… aa… aaa…aaa Inba radham odum odum Thanga varam thedum thedum Palliyarai rosaa rosaa Palli kollu raasaa raasaa Female : Unna paathu kettu ponen Kattazhagu raasaa Ennam thavippadhanaalae Katti kolu lesaa Female : Enna paathu chuthi chuthi Vandhavargal eththanaiyo Kanna paathu chokki chokki Ponavargal eththanaiyo Female : Kannadichuttaa mannar Ingae thaan Kai asachuttaa kaaladiyil thaan Female : Unna paathu kettu ponen Kattazhagu raasaa Ennam thavippadhanaalae Katti kolu lesaa Female : Enna paathu chuthi chuthi Vandhavargal eththanaiyo Kanna paathu chokki chokki Ponavargal eththanaiyo
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : என்னப் பார்த்துச் சுத்திச்சுத்தி வந்தவர்கள் எத்தனையோ கண்ணப் பார்த்து சொக்கிச்சொக்கி போனவர்கள் எத்தனையோ பெண் : கண்ணடிச்சுட்டா மன்னர் இங்கேதான் கை அசச்சுட்டா காலடியில்தான் ஆ உன்னப் பார்த்துக் கெட்டுப் போனேன் கட்டழகு ராசா எண்ணம் தவிப்பதனாலே கட்டிக்கொள்ளு லேசா பெண் : என்னப் பார்த்துச் சுத்திச்சுத்தி வந்தவர்கள் எத்தனையோ கண்ணப் பார்த்து சொக்கிச்சொக்கி போனவர்கள் எத்தனையோ பெண் : சிங்காரத் தோணியத் தேடு ஜவ்வாது மேடையப் போடு சொக்காத ஆம்பள யாரு சொல்லாம நீ வந்து சேரு பெண் : கட்டிக்கொள்ள மானே மானே…..ஏ ஆஅ….ஆஅ……ஆஆ…. கட்டிக்கொள்ள மானே மானே கட்டிலுக்குத் தேனே தேனே மெத்தை வரை தாய்யா தாய்யா ஒத்திகைக்கு வாய்யா வாய்யா… பெண் : ஆ…. உன்னப் பார்த்துக் கெட்டுப் போனேன் கட்டழகு ராசா ஹேய் எண்ணம் தவிப்பதனாலே கட்டிக்கொள்ளு லேசா பெண் : என்னப் பார்த்துச் சுத்திச்சுத்தி வந்தவர்கள் எத்தனையோ கண்ணப் பார்த்து சொக்கிச்சொக்கி போனவர்கள் எத்தனையோ……. பெண் : …………………… பெண் : செவ்வாழை தோட்டத்தின் மீது சிங்காரத் தேன் குடம் பாரு ஹ ஒய்யார மாதுளைப் பூவில் உல்லாச ஊர்வலம் நூறு பெண் : இன்ப ரதம் ஓடும் ஓடும்…..ஓ ஆஅ….ஆஅ……ஆஆ…. இன்ப ரதம் ஓடும் ஓடும் தங்க வரம் தேடும் தேடும் பள்ளியறை ரோசா ரோசா பள்ளி கொள்ளு ராசா ராசா….. பெண் : ஆ உன்னப் பார்த்துக் கெட்டுப் போனேன் கட்டழகு ராசா அஹ எண்ணம் தவிப்பதனாலே கட்டிக்கொள்ளு லேசா பெண் : என்னப் பார்த்துச் சுத்திச்சுத்தி வந்தவர்கள் எத்தனையோ கண்ணப் பார்த்து சொக்கிச்சொக்கி போனவர்கள் எத்தனையோ பெண் : கண்ணடிச்சுட்டா மன்னர் இங்கேதான் கை அசச்சுட்டா காலடியில்தான் ஆ….. உன்னப் பார்த்துக் கெட்டுப் போனேன் கட்டழகு ராசா அஹ….. எண்ணம் தவிப்பதனாலே கட்டிக் கொள்ளு லேசா பெண் : என்னப் பார்த்துச் சுத்திச்சுத்தி வந்தவர்கள் எத்தனையோ கண்ணப் பார்த்து சொக்கிச்சொக்கி போனவர்கள் எத்தனையோ