← Back

Ellorukkum Kaalam Varum Song Lyrics

Singers : L. R. Eswari and A. L. Raghavan Music by : M. S. Vishwanathan Male : Ellorukkum kaalam varum Sambaadhikka neram varum Varuvadhu endha vazhiyo Ellorukkum kaalam varum Sambaadhikka neram varum Varuvadhu endha vazhiyo Female : Alli thara dheivam undu Pootti vaikka petti undu Adhu varai enna kadhaiyo Adhu varai enna kadhaiyo Chorus : …………………………… Female : {Thiramaiyilae edhuvum illai Neram adhu thaanae vara vendum Male : Thiruppathiyin undiyal pol Selvam adhu veettil unai thaedum} (2) Female : Undaana pin kodi sondham varum Male : Illaadhadhai cholli vattam idum Thaalangal melangal jaalraakkal koojaakkal Pin paattu paadi pinnae varum Female : Moochondru vittaalum Paechendru kai thatti Kondaadum koottangal thaanae varum Male : Aa… aa… aa… aa… Female : Ellorukkum kaalam varum Sambaadhikka neram varum Varuvadhu endha vazhiyo Both : Alli thara dheivam undu Pootti vaikka petti undu Adhu varai enna kadhaiyo Adhu varai enna kadhaiyo Chorus : …………………………….. Female : Vaazhvadharkku irandu vazhi Neramai adhu thaevai sila kaalam Male : Nermaiyilae palanillaiyae Thaevai niraivaerum vazhi maarum Female : Appaavigal vaazhvu thappaanadhu Male : Anjaadhavan vaazhvu thappaadhadhu Eppodhu vandhaalum thappaamal kai pattru Sandharppam thaan endrum ponnaanadhu Female : Appodhu thoongaadhae Pinnaalae yaengaadhae Adhirshtathil pangundu endraavadhu Male : Aa… aa… aa… aa… Both : Ellorukkum kaalam varum Sambaadhikka neram varum Varuvadhu endha vazhiyo Alli thara dheivam undu Pootti vaikka petti undu Adhu varai enna kadhaiyo Adhu varai enna kadhaiyo
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் ஏ. எல். ராகவன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : எல்லோருக்கும் காலம் வரும் சம்பாதிக்க நேரம் வரும் வருவது எந்த வழியோ எல்லோருக்கும் காலம் வரும் சம்பாதிக்க நேரம் வரும் வருவது எந்த வழியோ பெண் : அள்ளித்தர தெய்வம் உண்டு பூட்டி வைக்க பெட்டி உண்டு அது வரை என்ன கதையோ அது வரை என்ன கதையோ குழு : பீச்சரபாம்……பீச்சரபாம்….பீச்சரபாம்…… பீச்சரபாம்……பீச்சரபாம்….பீச்சரபாம்…… பீச்சரபாம்……பீச்சரபாம்….பீச்சரபாம்…… பீச்சரபாம்……பீச்சரபாம்….பீச்சரபாம்…… பெண் : {திறமையிலே எதுவுமில்லை நேரம் அது தானே வர வேண்டும் ஆண் : திருப்பதியின் உண்டியல் போல் செல்வம் அது வீட்டில் உனைத்தேடும்} (2) பெண் : உண்டானபின் கோடி சொந்தம் வரும் ஆண் : இல்லாததை சொல்லி வட்டமிடும் தாளங்கள் மேளங்கள் ஜால்ராக்கள் கூஜாக்கள் பின்பாட்டுத்தான் பாடி பின்னே வரும் பெண் : மூச்சொன்று விட்டாலும் பேச்சொன்று கை தட்டி கொண்டாடும் கூட்டங்கள் தானே வரும் ஆண் : ஆ……ஆ…..ஆ……ஆ…… ஆண் : எல்லோருக்கும் காலம் வரும் சம்பாதிக்க நேரம் வரும் வருவது எந்த வழியோ இருவர் : அள்ளித்தர தெய்வம் உண்டு பூட்டி வைக்க பெட்டி உண்டு அது வரை என்ன கதையோ அது வரை என்ன கதையோ குழு : ……………………… பெண் : வாழ்வதற்கு இரண்டு வழி நேர்மை அது தேவை சிலகாலம் ஆண் : நேர்மையிலே பலனில்லையேல் தேவை நிறைவேறும் வழி மாறும் பெண் : அப்பாவிகள் வாழ்வு தப்பானது ஆண் : அஞ்சாதவன் வாழ்வு தப்பானது எப்போது வந்தாலும் தப்பாமல் கைப்பற்று சந்தர்ப்பம்தான் என்றும் பொன்னானது பெண் : அப்போது தூங்காதே பின்னாலே ஏங்காதே அதிர்ஷ்டத்தில் பங்குண்டு என்றாவது ஆண் : ஆஅ……ஆ……ஆ…..ஆ….. இருவர் : எல்லோருக்கும் காலம் வரும் சம்பாதிக்க நேரம் வரும் வருவது எந்த வழியோ அள்ளித்தர தெய்வம் உண்டு பூட்டி வைக்க பெட்டி உண்டு அது வரை என்ன கதையோ அது வரை என்ன கதையோ