← Back

Vanthutaya Song Lyrics

Singer : Vadivelu Music by : Bharathwaj Male : Kallu kudichen Bothai yerala Kanja izhuthen Kickku yerala Kuppi adichen Dappi adichen Yerala yerala Male : Yen pa…. Male : Enna no pa Vanthuttaanyaa Vanthuttaanyaa…… Male : Vanthuttaan Vanthuttaan Vantutttaanyaa Aathi vanthuttaan Vanthuttaan Vantutttaanyaa Male : Enna vaaya pudunga vanthuttaan Vambizhukka vanthuttaan Thol urikka vanthuttaan doi Enna nondi paakka vanthuttaan Nongedukka vanthuttaan Dangu vaara akkuraan doi Male : Kundakka mandakka pesuraan Kokki pottu ezhukkuraan Konga payalaa aakkuraan saami Male : Kundakka mandakka Kundakka mandakka Kundakka mandakka Kundakka mandakka Male : Vanthuttaan Vanthuttaan Vantutttaanyaa Aathi vanthuttaan Vanthuttaan Vantutttaanyaa Whistling : …………………………….. Male : Chandramukiya paaththuputten Devar magana paaththuputten Santhoshama thaan irunthen naanae Sachinaiyum paaththuputten Sathyaraja paathtuputten Sangadamae angilla thaanae Male : Ivan tholla thaanga mudiyalae Naanu iravellaam thoongamudiyalae Gala galannu pesa mudiyalae Naanu kanda pakkam meya mudiyalae Male : Ambu vechu alaiyuraan Appappo yevuraan Innum enna pannuvaano saami Male : Kundakka mandakka Kundakka mandakka Kundakka mandakka Kundakka mandakka Male : Vanthuttaan Vanthuttaan Vantutttaanyaa Aathi vanthuttaan Vanthuttaan Vantutttaanyaa Male : Vettri kodi kattiputten Winnerula kalakkiputten Villangamae angilla saami Silenta paakkuraan Sounda korachu pesuraan Adikkaama valikkuthaiya saami Male : Entha oorum poga mudiyalae Ennaal escapeu aaga mudiyalae Ivan saetta endru theerumo Enakku intha bayam endru maarumo Male : Velagi velagi ponaalum Veenu vambu izhukkuraan Thikki mukki nogurenae saami Male : Kundakka mandakka Kundakka mandakka Kundakka mandakka Kundakka mandakka Male : Kundakka mandakka Kundakka mandakka Kundakka mandakka Kundakka mandakka Male : Vanthuttaanyaa Vanthuttaanyaa
பாடகர் : வடிவேலு இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : கல்லு குடிச்சேன் போதை ஏறல கஞ்சா இழுத்தேன் கிக்கு ஏறல குப்பி அடிச்சேன் தப்பி அடிச்சேன் ஏறல ஏறல ஆண் : ஏன் பா….. ஆண் : என்ன நோ பா வந்துட்டான்யா வந்துட்டான்யா ஆண் : வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டான்யா ஆத்தி வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டான்யா ஆண் : என்ன வாய புடுங்க வந்துட்டான் வம்பிழுக்க வந்துட்டான் தோல் உரிக்க வந்துட்டான் டோய் என்ன நோண்டி பாக்க வந்துட்டான் நொங்கெடுக்க வந்துட்டான் டங்கு வாரா ஆக்குறான் டோய் ஆண் : குண்டக்க மண்டக்க பேசுறான் கொக்கி போட்டு இழுக்குறான் கொங்கா பயலா ஆக்குறான் சாமி ஆண் : குண்டக்க மண்டக்க குண்டக்க மண்டக்க குண்டக்க மண்டக்க குண்டக்க மண்டக்க ஆண் : வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டான்யா ஆத்தி வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டான்யா விசில் : ………………….. ஆண் : சந்திரமுகிய பாத்துப்புட்டன் தேவர்மகன பார்த்துப்புட்டான் சந்தோசமாதான் இருந்தேன் நானே சச்சினையும் பார்த்துபுட்டேன் சத்தியராஜ பார்த்துபுட்டேன் சங்கடமே அங்கில்ல சாமி ஆண் : இவன் தொல்லை தாங்க முடியல நானு இரவெல்லாம் தூங்கமுடியல கல கலன்னு பேச முடியல நானு கண்ட பக்கம் மேய முடியல ஆண் : அம்பு வச்சு அலையுறான் அப்பப்போ ஏவுறான் இன்னும் என்ன பண்ணுவானோ சாமி ஆண் : குண்டக்க மண்டக்க குண்டக்க மண்டக்க குண்டக்க மண்டக்க குண்டக்க மண்டக்க ஆண் : வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டான்யா ஆத்தி வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டான்யா ஆண் : வெற்றி கொடி கட்டிப்புட்டேன் வின்னருகுள்ள கலக்கிபுட்டேன் வில்லங்கமே அங்கில்ல சாமி சைலன்ட்டா பாக்குறான் சவுண்டா கொறச்சு பேசுறான் அடிக்காம வலிக்குதையா சாமி ஆண் : எந்த ஊரும் போக முடியல என்னால் எஸ்கேப் ஆக முடியல இவன் சேட்ட என்று தீருமோ எனக்கு இந்த பயம் என்று மாறுமோ ஆண் : வெலகி வெலகி போனாலும் வீணு வம்பு இழுக்குறான் திக்கி முக்கி நோகுறேனே சாமி ஆண் : குண்டக்க மண்டக்க குண்டக்க மண்டக்க குண்டக்க மண்டக்க குண்டக்க மண்டக்க ஆண் : வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டான்யா ஆத்தி வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டான்யா ஆண் : என்ன வாய புடுங்க வந்துட்டான் வம்பிழுக்க வந்துட்டான் தோல் உரிக்க வந்துட்டான் டோய் என்ன நோண்டி பாக்க வந்துட்டான் நொங்கெடுக்க வந்துட்டான் டங்கு வாரா ஆக்குறான் டோய் ஆண் : குண்டக்க மண்டக்க பேசுறான் கொக்கி போட்டு இழுக்குறான் கொங்கா பயலா ஆக்குறான் சாமி ஆண் : குண்டக்க மண்டக்க குண்டக்க மண்டக்க குண்டக்க மண்டக்க குண்டக்க மண்டக்க ஆண் : குண்டக்க மண்டக்க குண்டக்க மண்டக்க குண்டக்க மண்டக்க குண்டக்க மண்டக்க ஆண் : வந்துட்டான்யா வந்துட்டான்யா