← Back

Unakkum Enakkum Song Lyrics – Varnashramam

Singers : Saindhavi and Balaji Sree Music by : Deepan Chakravarthy Lyrics by : Uma Devi Female : Unakkum enakkum irukkum uravai Kaatru vandhu kadhai ezhudhaadho Manadhil kidakkum ninaivin alaiyai Kaadhal vandhu thaazh thiravaadho Female : Irul vandhu thazhuvugaiyil Nizhal vittu vilagidalaam Sithathilae padhindhadhellaam Nithairaiyil kalaindhiduma Female : Malaigal irandu Viralgal pidithu nadanthu poguthae Pogaadha dhooram poaga Kaalgal yengudhae Female : Mazhaiyin thuligal tharaiyil vilundhu Tholaindhu poguma Un thozhlil saayum Indha nodiyum tholaiyuma Female : Oororam vandhu unai thedi ninnu Kaalamum kaaval naan kaathidanum Nee illaiyendraal en vaazhvu Poyinnu angaeyae kallaganum Male : Kannae nee anga kallaagum podhu Unai yendhi thaangum naan mannaaganum Kaathodu kaatha moochodu moochaagi Onnodu onnaaganum Female : Andha yezhu jenmam kooda edhukku Haa..aaa..aaa… Andha yezhu jenmam kooda edhukku Ada indha nodi podhum enakku Uyir vittu pogum podhum Unna mattum sumakk avenum Male : Indha vaeli thaandi odum kilaiya Indha jaadhi sanam killi eriyum Mannil paayum kaadhal vaera Indha ooru enna senjidum Female : Malaigal irandu viralagl pidithu Nadanthu poguthae Poagaadha dhooram poga Kaalgal yengudhae Female : Mazhaiyin thuligal tharaiyil vilundhu Tholaindhu poguma Un thozhlil saayum Indha nodiyum tholaiyuma
பாடகர்கள் : சைந்தவி மற்றும் பாலாஜி ஸ்ரீ இசை அமைப்பாளர் : தீபன் சக்ரவத்தி பாடல் ஆசிரியர் : உமாதேவி பெண் : உனக்கும் எனக்கும் இருக்கும் உறவை காற்று வந்து கதை எழுதாதோ! மனதில் கிடக்கும் நினைவின் அலையை காதல் வந்து தாழ் திறவாதோ! பெண் : இருள் வந்து தழுவகையில் நிழல் விட்டு விலகிடலாம் சித்தத்தில் பதிந்ததெல்லாம் நித்திரையில் கலைந்திடுமா! பெண் : மலைகள் இரண்டு விரல்கள் பிடித்து நடந்து போகுதே! போகாத தூரம் போக கால்கள் ஏங்குதே! பெண் : மழையின் துளிகள் தரையில் விழுந்து தொலைந்து போகுமா! உன் தோளில் சாயும் இந்த நொடியும் தொலையுமா! பெண் : ஊரோரம் வந்து உனைத் தேடி நின்னு காலமும் காவல் நான் காத்திடனும் நீ இல்லையென்றால் என் வாழ்வு பொய்யென்னு அங்கே கல்லாகனும் ஆண் : கண்ணே! நீ அங்க கல்லாகும் போது உனை எந்தி தாங்கும் மண்ணாகனும் காத்தோடு காத்தா மூச்சோடு மூச்சாகி ஒன்னோடு ஒன்னாகனும் பெண் : அந்த ஏழு ஜென்மம் கூட எதுக்கு…. ஹா .ஆ அந்த ஏழு ஜென்மம் கூட எதுக்கு இந்த நொடி போதும் எனக்கு உயிர் விட்டு போகும் போதும் உன்ன மட்டும் சுமக்க வேணும் ஆண் : இந்த வேலி தாண்டி ஓடும் கிளைய இந்த சாதி ஜனம் கிள்ளி எறியும் மண்ணில் பாயும் காதல் வெற இந்த ஊரு என்ன செஞ்சிடும் பெண் : மலைகள் இரண்டு விரல்கள் பிடித்து நடந்து போகுதே! போகாத தூரம் போக கால்கள் ஏங்குதே! பெண் : மழையின் துளிகள் தரையில் விழுந்து தொலைந்து போகுமா! உன் தோளில் சாயும் இந்த நொடியும் தொலையுமா!