← Back

Then Mozhi Song Lyrics

Singer : Mano Music by : Ilayaraja Chorus : Hmmm…mmm…mmm… Mmmm….mmm….mmm….mmm…. Male : Thaenmozhi enthan thaenmozhi Nenjam yen unnai theduthu Anbu thaenmozhi enthan thaenmozhi Inbam yen ennai vaattuthu Male : Azhagae nee thaan enbaen enbaen Anbu thaenmozhi enthan thaenmozhi Nenjam yen unnai theduthu… Male : Devaloga thaeril Ival paarijaatha poovaa Paasa deebam yenthum Oru aasai poovil thaanaa Male : Paatham mugam pothum Oru bothai valai veesum Koonthal oru vaanam Adhu kodai mazhai megam Male : Yaaradi nee…. Chorus : Aaaa….aaaa… Male : Yaaradi nee devathaiyaa Kanavu unathu udal aanathae Kaatrinilae paarvaigalaal Kavithai ezhuthi varum paavaiyae Thaaimaiyin vaanam aayiram kaalam Valara valarum nilavae… Male : Thaenmozhi enthan thaenmozhi Nenjam yen unnai theduthu Anbu thaenmozhi enthan thaenmozhi Inbam yen ennai vaattuthu Male : Azhagae nee thaan enbaen enbaen Anbu thaenmozhi enthan thaenmozhi Nenjam yen unnai theduthu… Male : {Madhana vizhigal Mayanga mayanga Aadattum dum dum Inba kanavu ingu vanthu vanthu Pogattum dum dum} (2) Male : {Unathu vathanam Amudhai pozhiyattum Enathu ninaivu Muzhuthum azhiyattum} (2) Male : Kamban unnai paartha pothu Vaarthai indri oduvaan Kalangi kalangi paaduvaan Kanni thamizhai chaaduvaan Kaviyarasan thotraanae Kudi muzhuthum unathadimai…. Male : Thaenmozhi enthan thaenmozhi Nenjam yen unnai theduthu Anbu thaenmozhi enthan thaenmozhi Inbam yen ennai vaattuthu Male : Azhagae nee thaan enbaen enbaen Anbu thaenmozhi enthan thaenmozhi Nenjam yen unnai theduthu…
பாடகர் : மனோ இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : தேன்மொழி எந்தன் தேன்மொழி நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி இன்பம் ஏன் என்னை வாட்டுது ஆண் : அழகே நீ தான் என்பேன் என்பேன் அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி நெஞ்சம் ஏன் உன்னை தேடுது….. ஆண் : தேவலோக தேரில் இவள் பாரிஜாத பூவா பாச தீபம் ஏந்தும் ஒரு ஆசை பூவில் தானா ஆண் : பாதம் முகம் போதும் ஒரு போதை வலை வீசும் கூந்தல் ஒரு வானம் அது கோடை மழை மேகம் ஆண் : யாரடி நீ…. குழு : ஆஆஆஅ…… ஆண் : யாரடி நீ தேவதையா கனவு உனது உடல் ஆனதே காற்றினிலே பார்வைகளால் கவிதை எழுதி வரும் பாவையே தாய்மையின் வானம் ஆயிரம் காலம் வளர வளரும் நிலவே….. ஆண் : தேன்மொழி எந்தன் தேன்மொழி நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி இன்பம் ஏன் என்னை வாட்டுது ஆண் : அழகே நீ தான் என்பேன் என்பேன் அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி நெஞ்சம் ஏன் உன்னை தேடுது….. ஆண் : {மதன விழிகள் மயங்க மயங்க ஆடட்டும் டும் டும் இன்ப கனவு இங்கு வந்து வந்து போகட்டும் டும் டும்} (2) ஆண் : {உனது வதனம் அமுதை பொழியட்டும் எனது நினைவு முழுதும் அழியட்டும்} (2) ஆண் : கம்பன் உன்னை பார்த்த போது வார்த்தை இன்றி ஓடுவான் கலங்கி கலங்கி பாடுவான் கன்னித் தமிழை சாடுவான் கவியரசன் தோற்றானே குடி முழுதும் உனதடிமை…. ஆண் : தேன்மொழி எந்தன் தேன்மொழி நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி இன்பம் ஏன் என்னை வாட்டுது ஆண் : அழகே நீ தான் என்பேன் என்பேன் அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி நெஞ்சம் ஏன் உன்னை தேடுது…..