← Back

Oviyam Sirikkudhu Song Lyrics

Singers : A. L. Ragavan and A. P. Komala Music by : T. A. Kalyanam Lyrics by : M. K. Aathmanathan Male : Azhagu malar kai asaiya Mullai varisai theriya Mogana idhazh thirandhae aa aa aa Oviyam sirikkudhu Male : Oviyam sirikkudhu ullam thannai mayakkudhu Oviyam sirikkudhu ullam thannai mayakkudhu Oviyam sirikkudhu Female : Kaaviya kangal rendum kadhalisai paaduthu.. Haaa..aaa..aaa Kaaviya kangal rendum kadhalisai paaduthu Male : Kaanamayil polae vandhu thaanaaga aadudhu Kaanamayil polae vandhu thaanaaga aadudhu Oviyam sirikkudhu ullam thannai mayakkudhu Oviyam sirikkudhu Male : Aruginil odi vandhae amudha mozhi pesudhu Amudha mozhi pesudhu Aruginil odi vandhae amudha mozhi pesudhu Amudha mozhi pesudhu Aasaiyodu inbam thannai Alli alli veesudhu Aasaiyodu inbam thannai Alli alli veesudhu Paruvamaeni vannam katti Urimiyodu azhaikkudhu Paruvamaeni vannam katti Urimiyodu azhaikkudhu Male : Oviyam sirikkudhu ullam thannai mayakkudhu Oviyam sirikkudhu ullam thannai mayakkudhu Oviyam sirikkudhu
பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் ஏ. பி. கோமளா இசை அமைப்பாளர் : டி. ஏ. கல்யாணம் பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன் ஆண் : அல்லி விழி அசைய அழகு மலர் கை அசைய முல்லை வரிசை தெரிய மோகன இதழ் திறந்தே ஆ…ஆ…ஆ. ஓவியம் சிரிக்குது…….. ஆண் : ஓவியம் சிரிக்குது உள்ளம் தன்னை மயக்குது ஓவியம் சிரிக்குது உள்ளம் தன்னை மயக்குது ஓவியம் சிரிக்குது…….. பெண் : காவியக் கண்கள் ரெண்டும் காதலிசை பாடுது ஹா ஆஅ ..ஆஅ… காவியக் கண்கள் ரெண்டும் காதலிசை பாடுது ஆண் : கானமயில் போலே வந்து தானாக ஆடுது கானமயில் போலே வந்து தானாக ஆடுது ஓவியம் சிரிக்குது உள்ளம் தன்னை மயக்குது ஓவியம் சிரிக்குது…….. ஆண் : அருகினில் ஓடி வந்தே அமுத மொழி பேசுது அமுத மொழி பேசுது அருகினில் ஓடி வந்தே அமுத மொழி பேசுது அமுத மொழி பேசுது ஆசையோடு இன்பம் தன்னை அள்ளி அள்ளி வீசுது ஆசையோடு இன்பம் தன்னை அள்ளி அள்ளி வீசுது பருவமேனி வண்ணம் காட்டி உரிமையோடு அழைக்குது… பருவமேனி வண்ணம் காட்டி உரிமையோடு அழைக்குது… ஆண் : ஓவியம் சிரிக்குது உள்ளம் தன்னை மயக்குது ஓவியம் சிரிக்குது உள்ளம் தன்னை மயக்குது ஓவியம் சிரிக்குது….