← Back

Paarthale Theriyaatha Song Lyrics

Singers : Manorama and Vani Jairam Music by : Ilayaraja Lyrics by : Vaali Female : Paarthaale theriyaadho nekku Adiyae sarasu…puriyaadha aanandham nokku Puriyaadha anandham nokku Ukanthirukarar ennaena sonnar Engaathukar makatam ninar Female : Paarthaale teriyaadho nekku Adiyae sarasu….. Female : Yaendi ellaamae purinjundiyaa Ethukaaga mudha raathiri terinjundiyaa Sugamo shanthi kalyaanamo Female : Asadae thulikooda thoongalayaa Avar panna vishamangal thaangalayaa Adiye…..romba kummalamo Female : Naanthaanae aduthaathu maami kannae Enkita kannatha kaami Thalaiyanai mandhiram iruvarum padichudan Thalai mudhal kaal varai thanalena kodhichudan Polllaatha mogam vandhathenna Ullaasam neethaan kandathenna….. Female : Paarthaale theriyadho nekku Adiye sarasu…. Female : Engey manavaalan kaipatadho Angangu medhuvaaga kulir vitadho Aasai nenjil alai paainthadho Female : Kanne sivapaana kadhai ennadi Kaalgal kooda thadumaarum nadai ennadi Vidiyum varaiyil poraatamo Female : Nee pattapadu enna penne Innum bodhaigal theliyadha kanno Female : Sarasangal purivadhil virasangal yaethadi Sagalamum arinjaval ulagathil nanadi Santhegam vanthaa theeruthukadi Enkita vandhu ketukadi…… Female : Paarthaale theriyaadho nekku Adiyae sarasu… Puriyaadha aanandham nokku Female : Paarthaale theriyaadho nekku Adiyae sarasu…
பாடகர்கள் : மனோரமா மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி பெண் : பார்த்தாலே தெரியாதோ நேக்கு அடியே சரசு….புரியாத ஆனந்தம் நோக்கு புரியாத ஆனந்தம் நோக்கு உங்காத்துக்காரர் என்னென்ன சொன்னார் எங்காத்துக்காரர் மக்காட்டம் நின்னார் பெண் : பார்த்தாலே தெரியாதோ நேக்கு அடியே சரசு…. பெண் : ஏன்டி எல்லாமே புரிஞ்சுண்டியா எதுக்காக முதராத்திரி தெரிஞ்சுண்டியா சுகமோ சாந்தி கல்யாணமோ பெண் : அசடே துளிக்கூட தூங்கல்லையா அவர் பண்ண விஷமங்கள் தாங்கல்லையா அடியே…..ரொம்ப கும்மாளமோ பெண் : நான்தானே அடுத்தாத்து மாமி கண்ணே எங்கிட்ட கன்னத்த காமி தலையணை மந்திரம் இருவரும் படிச்சுடன் தலை முதல் கால் வரை தணலென கொதிச்சுடன் பொல்லாத மோகம் வந்ததென்ன உல்லாசம் நீதான் கண்டதென்ன……. பெண் : பார்த்தாலே தெரியாதோ நேக்கு அடியே சரசு…. பெண் : எங்கே மணவாளன் கைப்பட்டதோ அங்கங்கு மெதுவாக குளிர் விட்டதோ ஆசை நெஞ்சில் அலை பாய்ந்ததோ பெண் : கண்ணே சிவப்பான கதை என்னடி கால்கள் கூட தடுமாறும் நடை என்னடி விடியும் வரையில் போராட்டமோ பெண் : நீ பட்டப்பாடு என்ன பெண்ணே இன்னும் போதைகள் தெளியாத கண்ணோ பெண் : சரசங்கள் புரிவதில் விரசங்கள் ஏதடி சகலமும் அறிஞ்சவள் உலகத்தில் நானடி சந்தேகம் வந்தா தீர்த்துக்கடி எங்கிட்ட வந்து கேட்டுக்கடி….. பெண் : பார்த்தாலே தெரியாதோ நேக்கு அடியே சரசு…. புரியாத ஆனந்தம் நோக்கு பெண் : பார்த்தாலே தெரியாதோ நேக்கு அடியே சரசு….