← Back

Sooriyane Song Lyrics

Singers : Lucky Ali and Rahul Nambiar Music by : G. V. Prakash Kumar Male : Sooriyanae kannai kandu Koosum paar Oorellam en poo mugathai Paarkum paar Male : En veettai kandadhum Ellorum sila neram nirpaar En kaal ini mel simmasanam Yerum naal Male : Kaalam ellam jaadhagathil Yogam thaan Ketpadhellam saettai kaadhal enghum paar Male : Kalloori pengalum En photo meedhu aasai kolvaar En per tamil pol Noorandugal vaazhum paar Male : Pirandhenae ulaghai aala Passion ini melae Chorus : Passion ini melae Male : Uyarvenae melum melum Ration vilai pola hey hey Male : Sooriyanae kannai kandu Koosum paar Oorellam en poo mugathai Paarkum paar Male : En veettai kandadhum Ellorum sila neram nirpaar En kaal ini mel simmasanam Yerum naal Chorus : …………………………… Male : Vaanavillil sattai ondru Kaayum paar Veedhi engum cut-outtu Thondrum paar Male : Once more super star Endralae ini naan thaanae Chorus : Cool Male : Cheena suvar pola En saadhanai neelum paar Male : Kootanigal aadharavai Ketkumae Chorus : Woww Male : Doctor pattam thandhu Ennai vaazhthumae Chorus : Woww wow Male : En car sellavae Thaarsalai pudhidhagum munnae En per pughalai Pinnal adhu paadumae Male : Ellorum ennai vaazhtha Oorai aalvenae Chorus : Cool Male : Selvakku kooda kooda CM aavenae…hey hey…
பாடகர்கள் : ராகுல் நம்பியார் மற்றும் லக்கி அலி இசை அமைப்பாளர் : ஜி. வி.பிரகாஷ் குமார் ஆண் : சூரியனே கண்ணை கண்டு கூசும் பார் ஊரெல்லாம் என் பூ முகத்தை பார்க்கும் பார் ஆண் : என் வீட்டை கண்டதும் எல்லோரும் சில நேரம் நிற்ப்பார் என் கால் இனி மேல் சிம்மாசனம் எறும் நாள் ஆண் : காலம் எல்லாம் ஜாதகத்தில் யோகம் தான் கேட்பதெல்லாம் சேட்டைக் காதல் எங்கும் பார் ஆண் : கல்லூரி பெண்களும் என் ஃபோடோ மீது ஆசை கொள்வார் என் பேர் தமிழ் போல் நூறாண்டுகள் வாழும் பார் ஆண் : பிறந்தேனே உலகை ஆள பேஷன் இனி மேலே குழு : பேஷன் இனி மேலே ஆண் : உயர்வேனே மேலும் மேலும் ரேசன் விலை போலே ஹே ஹே ஆண் : சூரியனே கண்ணை கண்டு கூசும் பார் ஊரெல்லாம் என் பூ முகத்தை பார்க்கும் பார் ஆண் : என் வீட்டை கண்டதும் எல்லோரும் சில நேரம் நிற்ப்பார் என் கால் இனி மேல் சிம்மாசனம் ஏறும் நாள் குழு : …………………………………………………. ஆண் : வானவில்லில் சட்டை ஒன்று காயும் பார் வீதி எங்கும் கட் அவுட்டு தோன்றும் பார் ஆண் : ஒன் மோர் ஸூப்பர் ஸ்டார் என்றாலே இனி நான்தானே குழு : கூல் ஆண் : சீனச் சுவர் போல் என் சாதனை நீளும் பார் ஆண் : கூட்டணிகள் ஆதரவை கேட்குமே குழு : வாவ் ஆண் : டாக்டர் பட்டம் தந்து என்னை வாழ்த்துமே குழு : வாவ் வாவ் ஆண் : என் கார் செல்லவே தார்சாலை புதிதாகும் முன்னே என் பேர் புகழை பின்னால் அது பாடுமே ஆண் : எல்லோரும் என்னை வாழ்த்த ஊரை ஆள்வேனே குழு : கூல் ஆண் : செல்வாக்கு கூட கூட ஸீ எம் ஆவேனே..ஹே ஹே