← Back

Munthana Sela Thindaduthu Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male : Hae….hae….hae….hae….hae…hae… Haa munthaana sela thindaaduthu Mogaththil aasa thallaaduthu Munthaana sela thindaaduthu Mogaththil aasa thallaaduthu Male : Ennenna sugamo aaththaadi Ada engae nee pora kooththaadi Ada ennenna sugamo aaththaadi Engae nee pora kooththaadi Male : Ro ro ro ro ro Raa raa raa raa raa raa raa Hae shoo shoo shoo shoo shoo shoo Ada yae yae yae yae yae yae haei Male : Thoondil veru meenu endruthaanae solluvaanga Ada kannae meenaachchu paarvai thoondilaachchu Rendum saernthaachchu Male : Maanaa madhura malliyappoo Needhaanaa varuvathu ennaalu Maanaa madhura malliyappoo Needhaanaa varuvathu ennaalu Male : Yae maanae thaenae poovae vaa Yae maanae thaenae poovae vaa Male : Ada munthaana sela thindaaduthu Mogaththil aasa thallaaduthu Male : Jaadai ennum medai yaera paadha pottu sirichchavalae Hae….bodhai ennum porul koora Poovizhiya asaichchavalae haa haa haa haan Male : Maruthaani potta kaiyaalae Mai vizhi mooda nenaichchaa poiyaavae Maruthaani potta kaiyaalae Mai vizhi mooda nenaichchaa poiyaavae Male : Yae maanae thaenae poovae vaa Yae maanae thaenae poovae vaa Male : Ada munthaana sela thindaaduthu Mogaththil aasa thallaaduthu Male : Ennenna sugamo aaththaadi Ada engae nee pora kooththaadi Ada ennenna sugamo aaththaadi Engae nee pora kooththaadi Male : Ro ro ro ro ro Raa raa raa raa raa raa raa Hae hae hae hae hae hae hae Laa laa laa laa laa
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : ஹே…ஹே….ஹே…..ஹே…ஹே…ஹே….. ஹா முந்தான சேல திண்டாடுது மோகத்தில் ஆச தள்ளாடுது முந்தான சேல திண்டாடுது மோகத்தில் ஆச தள்ளாடுது ஆண் : என்னென்ன சுகமோ ஆத்தாடி அட எங்கே நீ போற கூத்தாடி அட என்னென்ன சுகமோ ஆத்தாடி எங்கே நீ போற கூத்தாடி ஆண் : ரோ ரோ ரோ ரோ ரோ ரா ரா ரா ரா ரா ரா ரா ஹே ஷூ ஷூ ஷூ ஷூ ஷூ ஷூ அட யே யே யே யே யே யே ஹேய் ஆண் : தூண்டில் வேறு மீனு என்றுதானே சொல்லுவாங்க அட கண்ணோ மீனாச்சு பார்வை தூண்டிலாச்சு ரெண்டும் சேர்ந்தாச்சு ஆண் : மானா மதுர மல்லியப்பூ நீதானா வருவது எந்நாளு மானா மதுர மல்லியப்பூ நீதானா வருவது எந்நாளு ஆண் : ஏ மானே தேனே பூவே வா……. ஏ மானே தேனே பூவே வா வா வா….. ஆண் : அட முந்தான சேல திண்டாடுது மோகத்தில் ஆச தள்ளாடுது ஆண் : ஜாடை என்னும் மேடை ஏற பாத போட்டு சிரிச்சவளே ஹே……..போதை என்னும் பொருள் கூற பூவிழிய அசைச்சவளே ஹா ஹா ஹா ஹான் ஆண் : மருதாணி போட்ட கையாலே மை விழி மூட நெனச்சா பொய்யாவே மருதாணி போட்ட கையாலே மை விழி மூட நெனச்சா பொய்யாவே ஆண் : ஏ மானே தேனே பூவே வா……. ஏ மானே தேனே பூவே வா வா வா….. ஆண் : அட முந்தான சேல திண்டாடுது மோகத்தில் ஆச தள்ளாடுது ஆண் : என்னென்ன சுகமோ ஆத்தாடி அட எங்கே நீ போற கூத்தாடி என்னென்ன சுகமோ ஆத்தாடி அட எங்கே நீ போற கூத்தாடி ஆண் : ரோ ரோ ரோ ரோ ரோ ரா ரா ரா ரா ரா ரா ரா ஹே ஹே ஹே ஹே ஹே ஹே லா லா லா லா லா