← Back

Adiye Unna Paathida Song Lyrics

Singers : Sathya Prakash and Vandhana Music by : D. Imman Male : Adiyae unna paathida paathida naan kolanjenaee… Azhaga intha aaradi aambalayum velanjenaeeee.. Pozhuthum un vaasana aasaya kootuthae Adanga mathayanai pol ena thaakuthae Usurae un oora paarva sakaratha nenjukulla sutha viduthaeee… Male : Adiyae unna paathida paathida naan kolanjenaee… Azhaga intha aaradi aambalayum velanjenaeeee.. Female : Ethukku.. ennai nee.. pora yera oothura Surukku kaiyura vizhayala maathura Male : Munnazhagil nee thaan murukera jaada kaatura Otha noodi kuda othungama theeya mootura Female : Engo ethum neeyaga un nenapu theeyaga Pudichen pudichen nenjil aani adichen Male : Adiyae unna paathida paathida naan kolanjenaee… Male : Una naan.. nencha.. thimiraagi poguren Velakku thiri naan vidi velli aguren Female : Ethanaiyo vaartha therinjaalum vaaya mooduren Otha pana ola athu pola naanum oduren Male : Sithathula nooyaga mothathula thaayaga Kedacha kedacha enna yendi kelacha Male : Adiyae unna Female : Paathida paathida naan kolanjenaee… Female : Azhaga Male : Intha aaradi aambalayum velanjenaeeee.. Female : Pozhuthum un vaasana aasaya kootuthae Adanga mathayanai pol ena thaakuthae Usurae un oora paarva sakaratha nenjukulla sutha viduthaeee…eeehh
பாடகி : வந்தனா பாடகா் : சத்ய பிரகாஷ் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : அடியே உன்ன பாத்திட பாத்திட நான் குலைஞ்சேனே அழகா இந்த ஆறடி ஆம்பளையும் விளைஞ்சேனே ஆண் : பொழுதும் உன் வாசன ஆசையக்கூட்டுதே அடங்கா மதயானைப் போல் எனத் தாக்குதே ஆண் : உசுரே உன் ஓர பாா்வ சக்கரத்த நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே… ஆண் : அடியே உன்ன பாத்திட பாத்திட நான் குலைஞ்சேனே அழகா இந்த ஆறடி ஆம்பளையும் விளைஞ்சேனே பெண் : எதுக்கு என்னை நீ பொறையேற ஊட்டுற சுருக்கு கயிற விழியால மாட்டுற ஆண் : முன் அழகில் நீ தான் முறுக்கேற ஜாடை காட்டுற ஒத்த நொடிக்கூட ஒதுங்காம தீய மூட்டுற பெண் : எங்கும் ஏதும் நீயாக உன் நெனப்பு பேயாக புடிச்சேன் புடிச்சேன் நெஞ்சில் ஆணி அடிச்சேன் ஆண் : அடியே உன்ன பாத்திட பாத்திட நான் குலைஞ்சேனே ஆண் : உனை நான் நினைச்சா திமிராகி போகுறேன் விளக்கு திாி நான் விடிவெள்ளி ஆகுறேன் பெண் : எத்தனையோ வாா்த்த தொிஞ்சாலும் வாய மூடுறேன் ஒத்த பன ஓல அத போல நானும் ஆடுறேன் ஆண் : சித்ததுல நோயாக மொத்தத்துல தாயாக கிடைச்ச கிடைச்ச என்ன ஏன்டி கலைச்ச ஆண் : அடியே உன்ன பெண் : பாத்திட பாத்திட நான் குலைஞ்சேனே ……. அழகா …….. ஆண் : இந்த ஆறடி ஆம்பளையும் விளைஞ்சேனே பெண் : பொழுதும் உன் வாசன ஆசையக்கூட்டுதே அடங்கா மதயானைப் போல் எனத் தாக்குதே பெண் : உசுரே உன் ஓர பாா்வ சக்கரத்த நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே…