← Back

Unnai Kaanum Neram Song Lyrics

Singers : K. J. Yesudas and Vani Jairam Music by : Ilayaraja Chorus : Aa….aa….aa….aa…..aa…. Aa….aa….aa….aa…..aa…. Aa….aa….aa….haa…..aa…. Aa….aa….aa….ha…..aa….haaa..aa… Male : Unnai kaanum neram nenjam Raagam pala nooru Paadum dhinam thorum Kaalam neram yaedhum illai Male : Unnai kaanum neram nenjam Female : Kannil minnum kaadhal jodhi Kanni maeni maanin jaadhi Male : Kangal sollum kaaman saedhi Kandum enna naanam meedhi Female : Oru maalai tholil serum Thiru naalil naanam theerum Oru maalai tholil serum Thiru naalil naanam theerum Male : Thoda vendi kaigal yengum Pada vendum paarvai engum Female : Indha paarvai ondru podhum Podhum idai velai meedhi ini naalai Male : Maalai velai veenaai pogum Indha paarvai ondru podhum… Chorus : Thaiyaarae… thaiyaarae… Chorus : Thaiyaara thandha thaiya thaiyaa… Thaiyaara thandha thaiya thaiyaa… Thaiyaarat thandha thaiya thandha Thaiyaara thandha thaa… Male : Kannaal unnai kandaal podhum Panneer pookkal pandhal podum Female : Mannaa unnai maarbil thaangum Ponnaal kandae penmai thoongum Male : Madi meedhu saayum saabam Thara vendum aayul kaalam Madi meedhu saayum saabam Thara vendum aayul kaalam Female : Pala kodi kaalam vaazha Pani thoovi vaanam vaazhthum Male : Unnai kaanum neram nenjam Female : Raagam pala nooru Male : Paadum dhinam thorum Female : Kaalam neram yedhum illai Male : Unnai kaanum neram nenjam…
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….. ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….. ஆ…..ஆ…..ஆ…..ஹா…..ஆ….. ஆ…..ஆ…..ஆ….ஹ…..ஆ….ஹா….ஆ….. ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம் ராகம் பல நூறு பாடும் தினம்தோறும் காலம் நேரம் ஏதுமில்லை ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம் பெண் : கண்ணில் மின்னும் காதல் ஜோதி கன்னி மேனி மானின் ஜாதி ஆண் : கண்கள் சொல்லும் காமன் சேதி கண்டும் என்ன நாணம் மீதி பெண் : ஒரு மாலை தோளில் சேரும் திருநாளில் நாணம் தீரும் ஒரு மாலை தோளில் சேரும் திருநாளில் நாணம் தீரும் ஆண் : தொட வேண்டி கைகள் ஏங்கும் படவேண்டும் பார்வை எங்கும் பெண் : இந்த பார்வை ஒன்று போதும் போதும் இடைவேளை மீதி இனி நாளை ஆண் : மாலை வேளை வீணாய் போகும் இந்த பார்வை ஒன்று போதும்….. குழு : தையாரே……தையாரே…… குழு : தையார தந்த தைய தையா தையார தந்த தைய தையா தையார தந்த தைய தந்தா தையார தந்த தா ஆண் : கண்ணால் உன்னைக் கண்டால் போதும் பன்னீர் பூக்கள் பந்தல் போடும் பெண் : மன்னா உன்னை மார்பில் தாங்கும் பொன்னாள் கண்டே பெண்மை தூங்கும் ஆண் : மடி மீது சாயும் சாபம் தரவேண்டும் ஆயுள் காலம் மடி மீது சாயும் சாபம் தரவேண்டும் ஆயுள் காலம் பெண் : பலகோடி காலம் வாழ பனி தூவி வானம் வாழ்த்தும் ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம் பெண் : ராகம் பல நூறு ஆண் : பாடும் தினம்தோறும் பெண் : காலம் நேரம் ஏதுமில்லை ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்