← Back

Teenage Girls Song Lyrics

Singer : Mano Music by : Shankar Ganesh Male : Hae paappaa paappaappaa pappaa oopaappaa Paappaa papapaappaa ripappaa papapaappaa…. Male : Teenage girls poonjittu College girls thaen sottu Pudhupaattu indruthaan kelungal Kodaana kodi sugam tharum ladiesoo Nenjam mayangidum romansoo Konjum ilamaiyai nilavil thodavidu Male : Pudhumalli sendaada udal varum Madhuvalli kondaada idhazh tharum Idai thulli thindaadum sugamallavaa Male : Pudhumalli sendaada udal varum Madhuvalli kondaada idhazh tharum Idai thulli thindaadum sugamallavaa Male : Paattu paadi aattam aada thottam irunthaa Poovukullae vandu parakkum Nenjukkullae aasa vanthu kotta kattinaa Niththam niththam manam thudikkum Ennenna thunbam ennenna inbam pongumae Male : Hae paappaa paappaappaa pappaa oopaappaa Paappaa papapaappaa ripappaa papapaappaa….yaah Male : Teenage girls poonjittu College girls thaen sottu Pudhupaattu indruthaan kelungal….yaah Male : Sorkkamthaan vanthaadum pudhupudhu Vetkkamthaan thanthaadum thanithani Inabamthaan kondaadum sugamallavaa Male : Sorkkamthaan vanthaadum pudhupudhu Vetkkamthaan thanthaadum thanithani Inabamthaan kondaadum sugamallavaa Male : Minnalukku saelaikatti mooda ninaiththaal Vaazhkkaiyilae mudiyaathu Vaanavillai eppothum paarththu rasikka Vaanaththilae nadakkaathu Engengu sugam engengu varum theriyumae Male : Riththaththu riththaruthuththu Riththaththu riththaruthuththu Ripappaa papapaappaa pappaa oopaappaa….yaah… Male : Teenage girls poonjittu College girls thaen sottu Pudhupaattu indruthaan kelungal Kodaana kodi sugam tharum ladiesoo Nenjam mayangidum romansoo Konjum ilamaiyai nilavil thodavidu
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : ஹே பாப்பா பாப்பாப்பா பப்பா ஓபாப்பா பாப்பா பபபாப்பா ரிபப்பா பபபாப்பா……. ஆண் : டீனேஜு கேர்ல்ஸ் பூஞ்சிட்டு காலேஜூ கேர்ல்ஸ் தேன் சொட்டு புதுப்பாட்டு இன்றுதான் கேளுங்கள் கோடான கோடி சுகம் தரும் லேடீஸூ நெஞ்சம் மயங்கிடும் ரொமான்ஸூ கொஞ்சும் இளமையை நிலவில் தொடவிடு ஆண் : புதுமல்லி செண்டாட உடல் வரும் மதுவள்ளி கொண்டாட இதழ் தரும் இடை துள்ளி திண்டாடும் சுகமல்லவா…. ஆண் : புதுமல்லி செண்டாட உடல் வரும் மதுவள்ளி கொண்டாட இதழ் தரும் இடை துள்ளி திண்டாடும் சுகமல்லவா….. ஆண் : பாட்டு பாடி ஆட்டம் ஆட தோட்டம் இருந்தா பூவுக்குள்ளே வண்டு பறக்கும் நெஞ்சுக்குள்ளே ஆச வந்து கோட்ட கட்டினா நித்தம் நித்தம் மனம் துடிக்கும் என்னென்ன துன்பம் என்னென்ன இன்பம் பொங்குமே ஆண் : ஹே பாப்பா பாப்பாப்பா பப்பா ஓபாப்பா பாப்பா பபபாப்பா ரிபப்பா பபபாப்பா…….யாஹ் ஆண் : டீனேஜு கேர்ல்ஸ் பூஞ்சிட்டு காலேஜூ கேர்ல்ஸ் தேன் சொட்டு புதுப்பாட்டு இன்றுதான் கேளுங்கள்…….யாஹ்.. ஆண் : சொர்க்கம்தான் வந்தாடும் புதுப்புது வெட்கம்தான் தந்தாடும் தனித்தனி இன்பம்தான் கொண்டாடும் சுகமல்லவா ஆண் : சொர்க்கம்தான் வந்தாடும் புதுப்புது வெட்கம்தான் தந்தாடும் தனித்தனி இன்பம்தான் கொண்டாடும் சுகமல்லவா ஆண் : மின்னலுக்கு சேலைக்கட்டி மூட நினைத்தால் வாழ்க்கையிலே முடியாது வானவில்லை எப்போதும் பார்த்து ரசிக்க வானத்திலே நடக்காது எங்கெங்கு சுகம் எங்கெங்கு வரும் தெரியுமே…. ஆண் : ரித்தத்து ரித்தருதுத்து ரித்தத்து ரித்தருதுத்து ரிபப்பா பபபாப்பா பப்பா ஓபாப்பா……யாஹ்… ஆண் : டீனேஜு கேர்ல்ஸ் பூஞ்சிட்டு காலேஜூ கேர்ல்ஸ் தேன் சொட்டு புதுப்பாட்டு இன்றுதான் கேளுங்கள் கோடான கோடி சுகம் தரும் லேடீஸூ நெஞ்சம் மயங்கிடும் ரொமான்ஸூ கொஞ்சும் இளமையை நிலவில் தொடவிடு