← Back

Thoongaathe Thambi Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Thoongaadhae thambhi thoongaadhae Ippo thoongiputtu pinnaadi yengaadhae Thoongaadhae thambhi thoongaadhae Ippo thoongiputtu pinnaadi yengaadhae Male : Pattukkottai vaarthaigalai pottu Namba puratchiyaaru paadi vecha paattu Kannu muzhichukkadaa neeyum idhai kettu Un surusuruppai kaariyathil kaattu Thoongaadhae thambhi thoongaadhae Ippo thoongiputtu pinnaadi yengaadhae Male : Thollirukka sola muzhunghum aalai Nee therinjukkathaan kuduthurukkaan moolai Thollirukka sola muzhunghum aalai Nee therinjukkathaan kuduthurukkaan moolai Male : Naama muzhichukkittae irukkaiyilum kooda Naama muzhichukkittae irukkaiyilum kooda Thalaiyil molagaa araikka aal iruppaan kooda hoi Thoongaadhae thambhi thoongaadhae Ippo thoongiputtu pinnaadi yengaadhae Male : Thoongaama odudhada aaru Adhu thoongipputtaa nammakku yedhu soru Thoongaama odudhada aaru Adhu thoongipputtaa nammakku yedhu soru Male : Oyaama suthuthadaa bhoomi Ada oyaama suthuthadaa bhoomi Adhu oivedukkum naal irundhaa kaami hoi Thoongaadhae thambhi thoongaadhae Ippo thoongiputtu pinnaadi yengaadhae Male : Karnanai pol vaazhndhirundhaal veeran Kumbhakkarnanai pol paduthirundhaa moodan Karnanai pol vaazhndhirundhaal veeran Kumbhakkarnanai pol paduthirundhaa moodan Male : Nee veeranai pol vaazhanum da thambhi Nee veeranai pol vaazhanum da thambhi Indha ooru ulagam irukudhu unnai nambhi hoi Thoongaadhae thambhi thoongaadhae Ippo thoongiputtu pinnaadi yengaadhae Male : Pattukkottai vaarthaigalai pottu Namba puratchiyaaru paadi vecha paattu Kannu muzhichukkadaa neeyum idhai kettu Un surusuruppai kaariyathil kaattu Thoongaadhae thambhi thoongaadhae Ippo thoongiputtu pinnaadi yengaadhae
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையாராஜா ஆண் : தூங்காதே தம்பி தூங்காதே இப்போ தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே தூங்காதே தம்பி தூங்காதே இப்போ தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே ஆண் : பட்டுக்கோட்டை வார்த்தைகளை போட்டு நம்ப புரட்ச்சியாரு பாடி வெச்ச பாட்டு கண்ணு முழிச்சுக்கடா நீயும் இதை கேட்டு உன் சுறுசுறுப்பை காரியத்தில் காட்டு தூங்காதே தம்பி தூங்காதே இப்போ தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே ஆண் : தோள்ளிருக்க சொல முழுங்கும் ஆளை நீ தெரிஞ்சிக்கத்தான் குடுத்திருக்கான் மூளை தோள்ளிருக்க சொல முழுங்கும் ஆளை நீ தெரிஞ்சிக்கத்தான் குடுத்திருக்கான் மூளை ஆண் : நாம்ம முழிச்சிக்கிட்டே இருக்கையிலும் கூட நாம்ம முழிச்சிக்கிட்டே இருக்கையிலும் கூட தலையில் மொளகா அரைக்க ஆள் இருப்பான் கூட ஹோய் தூங்காதே தம்பி தூங்காதே இப்போ தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே ஆண் : தூங்காம ஓடுதடா ஆறு அது தூங்கிப்புட்டா நமக்கு ஏது சோறு தூங்காம ஓடுதடா ஆறு அது தூங்கிப்புட்டா நமக்கு ஏது சோறு ஆண் : ஓயாம சுத்துதடா பூமி அட ஓயாம சுத்துதடா பூமி அது ஓய்வெடுக்கும் நாள் இருந்தா காமி ஹோய் தூங்காதே தம்பி தூங்காதே இப்போ தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே ஆண் : கர்ணனை போல் வாழ்ந்திருந்தால் வீரன் கும்பக்கர்ணனை போல் படுத்திருந்தா மூடன் கர்ணனை போல் வாழ்ந்திருந்தால் வீரன் கும்பக்கர்ணனை போல் படுத்திருந்தா மூடன் ஆண் : நீ வீரனை போள் வாழனும்டா தம்பி நீ வீரனை போள் வாழனும்டா தம்பி இந்த ஊரு உலகம் இருகுது உன்னை நம்பி ஹோய் தூங்காதே தம்பி தூங்காதே இப்போ தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே ஆண் : பட்டுக்கோட்டை வார்த்தைகளை போட்டு நம்ப புரட்ச்சியாரு பாடி வெச்ச பாட்டு கண்ணு முழிச்சுக்கடா நீயும் இதை கேட்டு உன் சுறுசுறுப்பை காரியத்தில் காட்டு தூங்காதே தம்பி தூங்காதே இப்போ தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே