← Back

Kutty Pisasae Song Lyrics

Singer : Hiphop Tamizha Music by : Hiphop Tamizha Lyrics by : Hiphop Tamizha Male : Manasil ulla kavalaiyellaam Parandhe poche Naan patta valiyellaam Ippo marandhe poche Male : Black and white kanavellaam Colour aache Yen vayasukku ippo rendu Rekka molachiruche Male : Kutty pisaase kutty pisaase Unnaale naan aanen loose-u Kutty pisaase kutty pisaase En kooda nee vandhu pesu Male : Kutty pisaase kutty pisaase Unnaale naan aanen loose-u Kutty pisaase kutty pisaase En kooda nee vandhu pesu Male : Un koodave naan irukkanum Unnoda serndhu naan sirikkanum Ulagatha un pola rasikkanum rusikkanum Male : Naan pudhusa thirumbi porakkanum Kaathaadi pola parakkanum Keezhe irundhu maanja noolaa en vaazhkaiyai Nee dhaan iyakkanum… Male : Kaadhal endru ponene Unnaal paithyam aanene Naane naana ellaam unnaal dhaana Male : Oru paithiyam enakku ingu Vaithiyam paakkudhu Vaithiyam paathenne Paithiyam aakkudhu Naane naana ini ellaame nee dhaana Male : Kutty pisaase kutty pisaase Unnaale naan aanen loose-u..loose Kutty pisaase kutty pisaase En kooda nee vandhu pesu..pesu Male : Kutty pisaase kutty pisaase Unnaale naan aanen loose-u..loose Kutty pisaase kutty pisaase En kooda nee vandhu pesu Humming : ……….. Male : Kutty pisaase En kutty pisaase Unnaale unnaale unnaale Unnaale naan aanen loose-u…
பாடகர் : ஹிப்ஹாப் தமிழா இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா பாடல் ஆசிரியர் : ஹிப்ஹாப் தமிழா ஆண் : மனசில் உள்ள கவலையெல்லாம் பறந்தே போச்சே நான் பட்ட வலியெல்லாம் இப்போ மறந்தே போச்சே ஆண் : பிளாக் அண்ட் வைட் கனவெல்லாம் கலர் ஆச்சே என் வயசுக்கு இப்போ ரெண்டு ரெக்கை முளச்சிருச்சே ஆண் : குட்டி பிசாசே குட்டி பிசாசே உன்னாலே நான் ஆனேன் லூசே குட்டி பிசாசே குட்டி பிசாசே என் கூட நீ வந்து பேசு ஆண் : குட்டி பிசாசே குட்டி பிசாசே உன்னாலே நான் ஆனேன் லூசே குட்டி பிசாசே குட்டி பிசாசே என் கூட நீ வந்து பேசு ஆண் : உன் கூடவே நான் இருக்கணும் உன்னோடு சேர்ந்து நான் சிரிக்கணும் உலகத்த உன் போல ரசிக்கணும் ருசிக்கணும் ஆண் : நான் புதுசா திரும்ப பொறக்கணும் காத்தாடி போல பறக்கணும் கீழே இருந்து மாஞ்சா நூலா என் வாழ்க்கையை நீ தான் இயக்கனும் ஆண் : காதல் என்று போனேனே உன்னால பைத்தியம் ஆனேனே நானே நானா எல்லாம் உன்னால் தானா ஆண் : ஒரு பைத்தியம் எனக்கு இங்கு வைத்தியம் பாக்குது வைத்தியம் பாத்தேனே பைத்தியம் ஆக்குது நானே நானா இனி எல்லாமே நீ தானா ஆண் : குட்டி பிசாசே குட்டி பிசாசே உன்னாலே நான் ஆனேன் லூசே குட்டி பிசாசே குட்டி பிசாசே என் கூட நீ வந்து பேசு ஆண் : குட்டி பிசாசே குட்டி பிசாசே உன்னாலே நான் ஆனேன் லூசே குட்டி பிசாசே குட்டி பிசாசே என் கூட நீ வந்து பேசு முனங்கல் : …………….. ஆண் : குட்டி பிசாசே என் குட்டி பிசாசே உன்னாலே உன்னாலே உன்னாலே உன்னாலே நான் ஆனேன் லூசே