← Back

Raava Pagala Nenache Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Vaali Female : Raavaa pagalaa nenaichae yaenginaen Rasa naanthaan neiyyaa uruginaen Raavaa pagalaa nenaichae yaenginaen Rasa naanthaan neiyyaa uruginaen Female : Muzhugi paarththiyaa muththedukka Sippi moodi kidanthathai nee thirakka Muzhugi paarththiyaa muththedukka Sippi moodi kidanthathai nee thirakka Female : Irangi poniyaa surangaththilae Adhai eduththu sollu nee arangaththilae Neruppaa kodhichchen thurumbaa melinjaen Thaniyaa thavichchen aah….haa…. Female : Raavaa pagalaa nenaichae yaenginaen Rasa naanthaan neiyyaa uruginaen Female : Thanni kadalilae irukkiraen Aanaal thaagam thaniyalae thudikkiraen Thanni kadalilae irukkiraen Aanaal thaagam thaniyalae thudikkiraen Female : Nandum meenumthaan paakkuthu Yaen thudikkiraennuthaan ketkuthu Unakkumtheriyum vivaram puriyum Udane adakkum….aah…. Female : Raavaa pagalaa nenaichae yaenginaen Rasa naanthaan neiyyaa uruginaen Female : Mudhuga thaeikkiraen kuninjukka Un meni silirththukkum purinjikka Mudhuga thaeikkiraen kuninjukka Un meni silirththukkum purinjikka Female : Paarai pola un maarpirukku Adhil paduththu puralaththaan maanirukku Verasaa eduththu vegaththa koduththu Vedkkai nadaththummm…. Female : Raavaa pagalaa nenaichae yaenginaen Rasa naanthaan neiyyaa uruginaen
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : வாலி பெண் : ராவாப் பகலா நெனச்சே ஏங்கினேன் ராசா நான்தான் நெய்யா உருகினேன் ராவாப் பகலா நெனச்சே ஏங்கினேன் ராசா நான்தான் நெய்யா உருகினேன்… பெண் : முழுகிப் பார்த்தியா முத்தெடுக்க சிப்பி மூடி கிடந்ததை நீ திறக்க முழுகிப் பார்த்தியா முத்தெடுக்க சிப்பி மூடி கிடந்ததை நீ திறக்க பெண் : இறங்கி போனியா சுரங்கத்திலே அதை எடுத்து சொல்லு நீ அரங்கத்திலே நெருப்பா கொதிச்சேன் துரும்பா மெலிஞ்சேன் தனியா தவிச்சேன் ஆஹ்…..ஹா….. பெண் : ராவாப் பகலா நெனச்சே ஏங்கினேன் என் ராசா நான்தான் நெய்யா உருகினேன் பெண் : தண்ணிக் கடலிலே இருக்கிறேன் ஆனால் தாகம் தணியலே துடிக்கிறேன் தண்ணிக் கடலிலே இருக்கிறேன் ஆனால் தாகம் தணியலே துடிக்கிறேன் பெண் : நண்டும் மீனும்தான் பாக்குது ஏன் துடிக்கிறேன்னுதான் கேட்குது உனக்கும் தெரியும் விவரம் புரியும் உடனே அடக்கும்……ஆஹ்…… பெண் : ராவாப் பகலா நெனச்சே ஏங்கினேன் ராசா நான்தான் நெய்யா உருகினேன் பெண் : முதுக தேய்கிறேன் குனிஞ்சுக்க உன் மேனி சிலிர்த்துக்கும் புரிஞ்சிக்க முதுக தேய்கிறேன் குனிஞ்சுக்க உன் மேனி சிலிர்த்துக்கும் புரிஞ்சிக்க பெண் : பாறை போல உன் மார்பிருக்கு அதில் படுத்து புரளத்தான் மானிருக்கு வெரசா எடுத்து வேகத்த கொடுத்து வேடிக்கை நடத்தும்ம்ம்ம்….. பெண் : ராவாப் பகலா நெனச்சே ஏங்கினேன் என் ராசா நான்தான் நெய்யா உருகினேன்