← Back

Nila Mugam Song Lyrics

Singer : Sam Vishal Music by : Sebastin Rozario Lyrics by : Ahamed Shyam Dialogue : ………….. Male : Kaadhal Male : Nilaa mugam dhinam kaana Aasaigal kodi Malaraaiyoo kaadhalodu Vasalai thedi Yugam ganam nodi ena Aayulin paadhi Naatkal nagarnthida Nilavae needhaan ini en kaalamae Ho o hoo Male : En kaaligal yaavum Undhan aruginil Hoo o hoo Sombal murikkindrathae Hoo ohoo Male : En maalaigal yaavum Undhan madiyinil Ho o hoo Mallaandhu kidakkindrathae Male : Ini oru murai vilaginaal En azhagae Maruganam sidharumae En manamae Male : Sitharidum poluthilum En uyirae Unai mattum alli chella Ketkkum udanae Male : Oru murai nerungi vaa En azhagae Marukanam malarumae En manamae Male : Malarnthidum poluthellaam En uyirae Unai mattum anaithida Ketkum adhanaal Male : Karai serum alaigalin Kadaloora kavidhai Manapaadam seiya Varigalai thedum paarvaiyil Male : Viral serum nodigalil Uraiyaadum vizhigalil Idhazh maunam kooda Mozhigalil serumae Male : Vaadagai kaadhalil Vaazhndhidum vaazhkai podhumae Sondhamaai anbae poo Vaa endrumae hooo Male : Ini oru murai vilaginaal En azhagae Maruganam sidharumae En manamae Male : Sitharidum poluthilum En uyirae Unai mattum alli chella Ketkkum udanae Male : Oru murai nerungi vaa En azhagae Marukanam malarumae En manamae Male : Malarnthidum poluthellaam En uyirae Unai mattum anaithida Male : Ini oru murai vilaginaal En azhagae Maruganam sidharumae En manamae Male : Sitharidum poluthilum En uyirae Unai mattum alli chella Ketkkum udanae Male : Oru murai nerungi vaa En azhagae Marukanam malarumae En manamae Male : Malarnthidum poluthellaam En uyirae Unai mattum anaithida Ketkum adhanaal Male : Kaadhal Siru poorvai koodara veedu Anbae naalum naam Sallaabha por kaanalaam Male : Kaadhal Kaagithangal sollaadha mugavari Naamae ini selvomae neendhi
பாடகர் : சாம் விஷால் இசை அமைப்பாளர் : செபாஸ்டின் ரோசாரியோ பாடல் ஆசிரியர் : அஹமத் ஷியாம் வசனம் : ………….. ஆண் : காதல்… நிலா முகம் தினம் காண ஆசைகள் கோடி மலராயோ காதலோடு வாசலை தேடி யுகம் மனம் மொழி என ஆயுளின் பாதி நாட்கள் நகர்ந்திட நிலவே நீதான் என் காலமே ஹோ… ஓஹோ… ஆண் : என் காலைகள் யாவும் உந்தன் அருகினில் ஹோ… ஓஹோ… சோம்பல் முறிக்கின்றதே ஹோ… ஓஹோ… ஆண் : என் மாலைகள் யாவும் உந்தன் மடியினில் ஹோ… ஓஹோ… மல்லாந்து கிடக்கின்றதே ஹோ… ஓஹோ… ஆண் : இனி ஒரு முறை விலகினால் என் அழகே! மறுகணம் சிதறுமே என் மனமே ஆண் : சிதறிடும் பொழுதிலும் என் உயிரே உனை மட்டும் அள்ளிச்செல்ல கேட்கும் உடனே ஆண் : ஒரு முறை நெருங்கி வா என் அழகே மறுகணம் மலரும் என் மனமே ஆண் : மலர்ந்திடு பொழுதெல்லாம் என் உயிரே உனை மட்டும் அணைத்திட கேட்கும் அதனால் ஆண் : கரை சேரும் அலைகளின் கடலோர கவிதை மனப்பாடம் செய்ய வரிகளை தேடும் பார்வையில் ஆண் : விரல் சேரும் நொடிகளில் உரையாடும் விழிகளில் இதழ் மெளனம் கூட மொழிகளில் சேருமே ஆண் : வாடகை காதலில் வாழ்ந்திடும் வாழ்க்கை போதுமே சொந்தமாய் அன்பே போ வா என்றும் ஓஒ… ஆண் : இனி ஒரு முறை விலகினால் என் அழகே! மறுகணம் சிதறுமே என் மனமே ஆண் : சிதறிடும் பொழுதிலும் என் உயிரே உனை மட்டும் அள்ளிச்செல்ல கேட்கும் உடனே ஆண் : ஒரு முறை நெருங்கி வா என் அழகே மறுகணம் மலரும் என் மனமே ஆண் : மலர்ந்திடு பொழுதெல்லாம் என் உயிரே உனை மட்டும் அணைத்திட ஆண் : இனி ஒரு முறை விலகினால் என் அழகே! மறுகணம் சிதறுமே என் மனமே ஆண் : சிதறிடும் பொழுதிலும் என் உயிரே எனை மட்டும் அள்ளிச்செல்ல கேட்கும் உடனே ஆண் : ஒரு முறை நெருங்கி வா என் அழகே மறுகணம் மலரும் என் மனமே ஆண் : மலர்ந்திடு பொழுதெல்லாம் என் உயிரே உனை மட்டும் அணைத்திட கேட்கும் அதனால் ஆண் : காதல் சிறு போர்வை கூடார வீடு அன்பே நாளும் நாமும் சொல்லாமல் போர் காணலாம் ஆண் : காதல் காகிதங்கள் சொல்லாத முகவரி நாமே இனி செல்வோமே நீந்தி