← Back

Kannasara Aaraaro Song Lyrics

Singer : Shreya Ghoshal Music Director : D. Imman and Rajesh Lyricist : Yugabharathi Female : Kannasara Aaraaro Sollum ilangkaathe Kai ursasi pogaatho Punga mara keethe Female : Andharathil vatta midum ottrai iragaai Angum ingum naan aada Innoruvar thunbam adhai nenjam unara En manadhum porada Maaradho yaavum inge Anbin visai kooda Female : Kannasara Aaraaro Sollum ilangkaathe Kai ursasi pogaatho Punga mara keethe Humming : …………….. Female : Kezhe yaar mele yaar endru karudhamal Udhuvum maname ulagai vellume Nee vero naan vero kaigal inaindhaale Madhme maraiya manidham enjume Female : Paravaigalin kootil thangi Naan vaazha Pala piravi thevai enaketpene Kadhuvugalai moodi kondu vaazhadha Palangudiyin paadham thanil servene Female : Varambe illadha ezhai paasam Unarndhal mul meedhum veesum vaasam Sindhum thuli kaneerum pesum Female : Kannasara Aaraaro Sollum ilangkaathe Chorus : Sollum ilangkaathe Female : Kai ursasi pogaatho Punga mara keethe Chorus : Punga mara keethe Female : Andharathil vatta midum ottrai iragaai Angum ingum naan aada Chorus : Angum ingum naan aada Female : Innoruvar thunbam adhai nenjam unara En manadhum porada Chorus : En manadhum porada Female and Chorus : Maaradho yaavum inge Anbin visai kooda Female : Humming…
பாடகி : ஸ்ரேயா கோஷல் இசையமைப்பாளர் : டி. இமான் மற்றும் ராஜேஷ் பாடலாசிரியர் : யுகபாரதி பெண் : ஹ….ஆஅ….ஆஅ….ஆ……ஆ….. ஆஅ…..அ….அ……ஆ…….. ஆஅ…….ஆ……ஆ…..கண்ணசர ஆராரோ சொல்லும் இளங்காத்தே கை உரசி போகாதோ புங்க மர கீத்தே பெண் : அந்தரத்தில் வட்டமிடும் ஒற்றை இறகாய் அங்கும் இங்கும் நானாட இன்னொருவர் துன்பம் அதை நெஞ்சம் உணர என் மனதும் போராட மாறாதோ யாவும் இங்கே அன்பின் விசை கூட பெண் : கண்ணசர ஆராரோ சொல்லும் இளங்காத்தே கை உரசி போகாதோ புங்க மர கீத்தே ஹம்மிங் : ……………………… பெண் : கீழ யார் மேலே யார் என்று கருதாமல் உதவும் மனமே உலகை வெல்லுமே….ஏ…..ஏ….. நீ வேறோ நான் வேறோ கைகள் இணைந்தாலே மதமே மறைய மனிதம் எஞ்சுமே….ஏ…..ஏ….. பெண் : பறவைகளின் கூட்டில் தங்கி நான் வாழ பல பிறவி தேவை எனக்கேட்பேனே கதவுகளை மூடி கொண்டு வாழாத பழங்குடியின் பாதம் தனை சேர்வேனே பெண் : வரம்பே இல்லாத ஏழை பாசம் உணர்ந்தால் முள் மீதும் வீசும் வாசம் சிந்தும் துளி கண்ணீரும் பேசும் பெண் : கண்ணசர ஆராரோ சொல்லும் இளங்காத்தே குழு : சொல்லும் இளங்காத்தே பெண் : கை உரசி போகாதோ புங்க மர கீத்தே குழு : புங்க மர கீத்தே பெண் : அந்தரத்தில் வட்டமிடும் ஒற்றை இறகாய் அங்கும் இங்கும் நானாட குழு : அங்கும் இங்கும் நானாட பெண் : இன்னொருவர் துன்பம் அதை நெஞ்சம் உணர என் மனதும் போராட குழு : என் மனதும் போராட பெண் மற்றும் குழு : மாறாதோ யாவும் இங்கே அன்பின் விசை கூட பெண் : ஹம்மிங்……….