← Back

Kanne Kanne Song Lyrics – Ayogya

Singers : Anirudh Ravichander and Sam C.S Music by : Sam C.S. Male : Kannae kannae unna thookki Kaana thooram pogatta Kaattu jeevan pola thaavi Aasai ellaam kekatta..kekatta… Male : {Kannae kannae unna thookki Kaana thooram pogatta Kaattu jeevan pola thaavi Aasai ellaam kekatta…} (2) Whistling : ………………………… Male : Yei azhagiyae azhagiyae Unnai kannil thinna poren Nee vedukkura midukkula Naan sinna pinnam aanaen Male : Yei azhagiyae azhagiyae Unnai kannil thinna poren Nee vedukkura midukkula Naan sinna pinnam aanaen Male : Ennodu nee vandhu seramalae Ponaka en nenju thaangathadi Yaarodum thonadha peraasa thaan Chorus : Pennae undhan mela thonuthadi Male : {Kannae kannae unna thookki Kaana thooram pogatta Kaattu jeevan pola thaavi Aasai ellaam kekatta…} (2) Male : Ela ela mayil iragaa Idha idha theriyala Pura aana puli manasu Ennaanu puriyaliyae Male : Dhevadhaiya thara irakki Naan pudikka Ippo nenachen nenachen Unna mulusa ragasiyama Eduthukka thaan Ulla thudichen thudichen Male : Ela ela Chorus : mayil iragaa Male : Idha idha Chorus : Theriyala Male : Pura aana Chorus : Puli manasu Male : Ennaanu puriyaliyae Male : Ennodu nee vandhu seramalae Seramalae Ponaka en nenju thaangathadi Thaangathadi Yaarodum thonadha peraasa thaan Peraasa thaan Chorus : Pennae undhan mela thonuthadi Male : {Kannae kannae unna thookki Kaana thooram pogatta Kaattu jeevan pola thaavi Aasai ellaam kekatta…} (2)
பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர் மற்றும் சாம் சி.எஸ் இசையமைப்பாளர் : சாம் சி. எஸ். ஆண் : கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா….கேக்கட்டா…. ஆண் : {கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா….} (2) விசில் : …………………… ஆண் : ஏய் அழகியே அழகியே உன்னை கண்ணில் தின்ன போறேன் நீ வெடுக்குற மிடுக்குல நான் சின்னா பின்னமா ஆனேன் ஆண் : ஏய் அழகியே அழகியே உன்னை கண்ணில் தின்ன போறேன் நீ வெடுக்குற மிடுக்குல நான் சின்னா பின்னமா ஆனேன் ஆண் : என்னோடு நீ வந்து சேராமலே போனாக்கா என் நெஞ்சு தாங்காதடி யாரோடும் தோணாத பேராசதான் குழு : பெண்ணே உந்தன் மேல தோணுதடி ஆண் : {கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா….} (2) ஆண் : எலா எலா மயில் இறகா இதா இதா தெரியல புறா ஆனா புலி மனசு என்னான்னு புரியலையே ஆண் : தேவதைய தரை இறக்கி நான் புடிக்க இப்போ நினைச்சேன் நினைச்சேன் உன்ன முழுசா ரகசியமா எடுத்துக்கதான் உள்ள துடிச்சேன் துடிச்சேன் ஆண் : எலா எலா குழு : மயில் இறகா ஆண் : இதா இதா குழு : தெரியல ஆண் : புறா ஆனா குழு : புலி மனசு ஆண் : என்னான்னு புரியலையே ஆண் : என்னோடு நீ வந்து சேராமலே சேராமலே போனாக்கா என் நெஞ்சு தாங்காதடி தாங்காதடி யாரோடும் தோணாத பேராசதான் பேராசதான் குழு : பெண்ணே உந்தன் மேல தோணுதடி ஆண் : {கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா….} (2)