← Back

Ilamai Vilaiyaduthe Song Lyrics

Singer : Vani Jairam Music by : M. Lakshmi Narayanan Lyrics by : Muthulingam Female : Ilamai vilaiyadudhe aasai raja Inimai thunai theduthae kadhal roja Ilamai vilaiyadudhe aasai raja Inimai thunai theduthae kadhal roja Inba thaeril kaaman polae yeri vaa vaa Female : Ilamai vilaiyadudhe aasai raja Inimai thunai theduthae kadhal roja Carnatic : …………………….. Female : Poovai ival thaen vaazhai Poothirukkum poonjolai Poovai ival thaen vaazhai Poothirukkum poonjolai Muthu vizhi aanai muthamida vaa vaa Muthu vizhi aanai muthamida vaa vaa Paruvam unakaagave paruga vaa Paruvam unakaagave paruga vaa La la la la lala lala La la la la lala lala Female : Ilamai vilaiyadudhe aasai raja Inimai thunai theduthae kadhal roja Carnatic : …………………….. Female : Dhegam oru thaen ootru Mogam tharum poongaatru Dhegam oru thaen ootru Mogam tharum poongaatru Bodhai thanai oothu vegangalai kaattu Bodhai thanai oothu vegangalai kaattu Paruvam unakaagave paruga vaa Paruvam unakaagave paruga vaa La la la la lala lala La la la la lala lala Female : Ilamai vilaiyadudhe aasai raja Inimai thunai theduthae kadhal roja Ilamai vilaiyadudhe aasai raja Inimai thunai theduthae kadhal roja Inba thaeril kaaman polae yeri vaa vaa Female : Ilamai vilaiyadudhe aasai raja Inimai thunai theduthae kadhal roja
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : எம். லட்சுமி நாராயண் பாடல் ஆசிரியர் : முத்துலிங்கம் பெண் : இளமை விளையாடுதே ஆசை ராஜா இனிமை துணை தேடுதே காதல் ரோஜா இளமை விளையாடுதே ஆசை ராஜா இனிமை துணை தேடுதே காதல் ரோஜா இன்ப தேரில் காமன் போலே ஏறி வா வா பெண் : இளமை விளையாடுதே ஆசை ராஜா இனிமை துணை தேடுதே காதல் ரோஜா கர்நாடிக் : ……………………. பெண் : பூவை இவள் தேன் வாழை பூத்திருக்கும் பூஞ்சோலை பூவை இவள் தேன் வாழை பூத்திருக்கும் பூஞ்சோலை முத்து விழி ஆணை முத்தமிட வா வா முத்து விழி ஆணை முத்தமிட வா வா பருவம் உனக்காகவே பருக வா பருவம் உனக்காகவே பருக வா லா லா லா லா லாலா லாலா லா லா லா லா லாலா லாலா பெண் : இளமை விளையாடுதே ஆசை ராஜா இனிமை துணை தேடுதே காதல் ரோஜா கர்நாடிக் : ……………………. பெண் : தேகம் ஒரு தேனூற்று மோகம் தரும் பூங்காற்று தேகம் ஒரு தேனூற்று மோகம் தரும் பூங்காற்று போதை தனை ஊத்து வேகங்களை காட்டு போதை தனை ஊத்து வேகங்களை காட்டு பருவம் உனக்காகவே பருக வா பருவம் உனக்காகவே பருக வா லா லா லா லா லாலா லாலா லா லா லா லா லாலா லாலா பெண் : இளமை விளையாடுதே ஆசை ராஜா இனிமை துணை தேடுதே காதல் ரோஜா இளமை விளையாடுதே ஆசை ராஜா இனிமை துணை தேடுதே காதல் ரோஜா இன்ப தேரில் காமன் போலே ஏறி வா வா பெண் : இளமை விளையாடுதே ஆசை ராஜா இனிமை துணை தேடுதே காதல் ரோஜா