← Back

Aahaa Iruttu Neram Song Lyrics

Singers : Jayachandran and S. Janaki Music by : Ilayaraja Female : Haaa… Male : Ada current pochu yen bayappadurae Naan thaan pakkathulaeyae irukkenae Female : Adhaan bayamaa irukku Male : Oho… appadiyaa… mm… Male : Aahaa iruttu neram… Female : Mm..mm..mm Male : Aasa velicham podum… Female : Mm..mm..mm Male : Aahaa iruttu neram aasa velicham podum Chinna manasukkulla nenappu thulla thadaiyum illa Ingum angum ennenna thonum Male : Aahaa iruttu neram aasa velicham podum Female : Yaaraachum paakka naerndhaa Enna enna solvaangalo Male : Eppadi paakka mudiyum Adhu thaan iruttaachae Female : Naam indha neram serndhaa Sensor kooda seivaangalo Male : Hahaha hahahaa Female : Haa yaaraachum paakka naerndhaa Enna enna solvaangalo Naam indha neram saerndhaa Sensor kooda seivaangalo Male : Thaangaadhu ennoda manasu Thallaadum unnoda vayasu Onnae onnu… kannae kannu… Onnae onnu kannae kannu Female : Aa haa haa haa haa haa Female : Aahaa iruttu neram Aasa velicham podum Chinna manasukkulla nenappu thulla thadaiyum illa Ingum angum ennenna thonum Male : Aahaa iruttu neram aasa velicham podum Male : Iruttaanaa kooda adhilae Yaedho oli undaagudhu Female : Aei… aei aei Male : Iru kannum vairam polae Ingae angae thaan odudhu Female : Hahahahaha hahahaha Male : Iruttaanaa kooda adhilae Yaedho oli undaagudhu Iru kannum vairam polae Ingum angum thaan odudhu Female : Vaenaa idhu pollaadha kaalam Vaerae yaedhum thonaadha neram Konjam poru… aei angae iru… Konjam poru angae iru Male : Laalaalaa laalaalaa Aahaa iruttu neram Female : Aasa velicham podum Male : Chinna manasukkulla Female : Nenappu thulla Male : Thadaiyum illa Female : Ingum angum ennenna thonum Both : Aahaa iruttu neram aasa velicham podum
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹா…… ஆண் : அட கரண்ட் போச்சு ஏன் பயப்படுறே நான்தான் பக்கத்துலேயே இருக்கேனே பெண் : அதான் பயமா இருக்கு ஆண் : ஓஹோ…..அப்படியா…ம்ம்… ஆண் : ஆஹா இருட்டு நேரம்… பெண் : ம்ம்…ம்ம்…..ம்ம் ஆண் : ஆச வெளிச்சம் போடும்… பெண் : ம்ம்…ம்ம்…..ம்ம் ஆண் : ஆஹா இருட்டு நேரம் ஆச வெளிச்சம் போடும் சின்ன மனசுக்குள்ள நெனப்பு துள்ள தடையும் இல்ல இங்கும் அங்கும் என்னென்ன தோணும் ஆண் : ஆஹா இருட்டு நேரம் ஆச வெளிச்சம் போடும் பெண் : யாராச்சும் பாக்க நேர்ந்தா என்ன என்ன சொல்வாங்களோ ஆண் : எப்படி பாக்க முடியும் அதுதான் இருட்டாச்சே பெண் : நாம் இந்த நேரம் சேர்ந்தா சென்சார் கூட செய்வாங்களோ ஆண் : ஹஹஹ ஹஹஹா பெண் : ஹா யாராச்சும் பாக்க நேர்ந்தா என்ன என்ன சொல்வாங்களோ நாம் இந்த நேரம் சேர்ந்தா சென்சார் கூட செய்வாங்களோ ஆண் : தாங்காது என்னோட மனசு தள்ளாடும் உன்னோட வயசு ஒன்னே ஒன்னு… கண்ணே கண்ணு… ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு பெண் : ஆ ஹா ஹா ஹா ஹா ஹா பெண் : ஆஹா இருட்டு நேரம் ஆச வெளிச்சம் போடும் சின்ன மனசுக்குள்ள நெனப்பு துள்ள தடையும் இல்ல இங்கும் அங்கும் என்னென்ன தோணும் ஆண் : ஆஹா இருட்டு நேரம் ஆச வெளிச்சம் போடும் ஆண் : இருட்டானா கூட அதிலே ஏதோ ஒளி உண்டாகுது பெண் : ஏய்… ஏய் ஏய் ஆண் : இரு கண்ணும் வைரம் போலே இங்கே அங்கே தான் ஓடுது பெண் : ஹஹஹஹஹ ஹஹஹஹ ஆண் : இருட்டானா கூட அதிலே ஏதோ ஒளி உண்டாகுது இரு கண்ணும் வைரம் போலே இங்கே அங்கே தான் ஓடுது பெண் : வேணா இது பொல்லாத காலம் வேறே ஏதும் தோணாத நேரம் கொஞ்சம் பொறு… ஏய் அங்கே இரு… ஆஹா…கொஞ்சம் பொறு அங்கே இரு ஆண் : லாலாலா லாலாலா ஆஹா இருட்டு நேரம் பெண் : ஆச வெளிச்சம் போடும் ஆண் : சின்ன மனசுக்குள்ள பெண் : நெனப்பு துள்ள ஆண் : தடையும் இல்ல பெண் : இங்கும் அங்கும் என்னென்ன தோணும் இருவர் : ஆஹா இருட்டு நேரம் ஆச வெளிச்சம் போடும்