← Back

Muruga Endrathum Urugaadhaa Manam Song Lyrics

Singers : T. M. Soundararajan and Chorus Music by : S. Dakshinamurthi Male : Murugaa endradhum urugaadhaa manam Mogana kunjari manavaalaa Murugaa endradhum urugaadhaa manam Mogana kunjari manavaalaa Urugaadhaa manam urugaadhaa murugaa Chorus : Urugaadhaa manam urugaadhaa Male : Murai kaelaayo kurai theeraayo Maan magal valliyin manavaalaa Chorus : Urugaadhaa manam urugaadhaa Urugaadhaa manam urugaadhaa Male : Maraiyae pugazhum maadhavan marugaa Maraiyae pugazhum maadhavan marugaa Maayai neenga vazhi dhaan pugalvaai Arupadai veedennum anbargal idhayamae…. Yae….yae….yae…. yae….yae….yae….yae…. Arupadai veedennum anbargal idhayamae Amarndhidum jodhiyae nee varuvaai Amarndhidum jodhiyae nee varuvaai Male : Murugaa endradhum urugaadhaa manam Mogana kunjari manavaalaa Chorus : Urugaadhaa manam urugaadhaa Urugaadhaa manam urugaadhaa Male : Jenma paaba vinai theeravae paarinil Jenma paaba vinai theeravae paarinil Sivamae padhaambujam thaedi nindrom Dhavaseelaa…. haey siva baalaa…. Dhavaseelaa haey siva baalaa Sarvamum neeyae jayasakthi vaelaa Sarvamum neeyae jayasakthi vaelaa Male : Murugaa endradhum urugaadhaa manam Mogana kunjari manavaalaa Chorus : Urugaadhaa manam urugaadhaa Urugaadhaa manam urugaadhaa Chorus : {Urugaadhaa manam urugaadhaa Urugaadhaa manam urugaadhaa Male : Murugaa…. aa a a aa….murugaa….aa a a aa….} (Overlap)
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் குழு இசையமைப்பாளர் : எஸ். தட்சிணாமூர்த்தி ஆண் : முருகா என்றதும் உருகாதா மனம் மோகனக் குஞ்சரி மணவாளா முருகா என்றதும் உருகாதா மனம் மோகனக் குஞ்சரி மணவாளா உருகாதா மனம் உருகாதா முருகா குழு : உருகாதா மனம் உருகாதா ஆண் : முறை கேளாயோ குறை தீராயோ மான் மகள் வள்ளியின் மணவாளா குழு : உருகாதா மனம் உருகாதா உருகாதா மனம் உருகாதா ஆண் : மறையே புகழும் மாதவன் மருகா மறையே புகழும் மாதவன் மருகா மாயை நீங்க வழி தான் புகல்வாய் அறுபடை வீடென்னும் அன்பர்கள் இதயமே…. ஏ….ஏ….ஏ…. ஏ….ஏ….ஏ….ஏ…. அறுபடை வீடென்னும் அன்பர்கள் இதயமே அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய் அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய் ஆண் : முருகா என்றதும் உருகாதா மனம் மோகனக் குஞ்சரி மணவாளா குழு : உருகாதா மனம் உருகாதா உருகாதா மனம் உருகாதா ஆண் : ஜென்ம பாப வினை தீரவே பாரினில் ஜென்ம பாப வினை தீரவே பாரினில் சிவமே பதாம்புஜம் தேடி நின்றோம் தவசீலா…. ஹே சிவ பாலா…. தவசீலா ஹே சிவ பாலா சர்வமும் நீயே ஜெயசக்தி வேலா சர்வமும் நீயே ஜெயசக்தி வேலா ஆண் : முருகா என்றதும் உருகாதா மனம் மோகனக் குஞ்சரி மணவாளா குழு : உருகாதா மனம் உருகாதா உருகாதா மனம் உருகாதா குழு : உருகாதா மனம் உருகாதா உருகாதா மனம் உருகாதா ஆண் : முருகா….ஆ அ அ ஆ….முருகா….ஆ அ அ ஆ….