← Back

Aye Sinamika Song Lyrics

Singer : Karthik Music by : A. R. Rahman Male : Aye sinamika seerum sinamika Nee ponaal kavidhai anaadhika Aye sinamika seerum sinamika Nee ponaal kavidhai anaadhika Ehh..ehhhh..ehhhh……. Male : {Nee ennai neengaadhae Nee ennai Chorus : Neengaadhae} (3) Female : Nee ennai neengaadhae Nee ennai neengaadhae Male : {Nee ennai neengaadhae Nee ennai Chorus : Neengaadhae} (2) Female : Nee ennai neengaadhae Male : {Imaigalin thaazhvil Udaigalin thalarvil Ennodu pesa mattum Kuyilaagum un kuralil} (2) Male : Varanda udhatin Vari pallangalil Kaadhal dhaanadi En meedhu unakku Male : Aye sinamika seerum sinamika Nee ponaal kavidhai anaadhika Ehh..ehhhh..ehhhh……. Chorus : Heyyyy…heyyyy….heyyyy.. Heyyyy…heyyyy….heyyyy.. Ohoooo…..ohoooooo…ohooo.. Ohoooo…..ohoooooo…ohooo.. Male : {Nee ennai neengaadhae Nee ennai Chorus : Neengaadhae} (2) Male : Aye sinamika seerum sinamika Nee ponaal kavidhai anaadhika Aye sinamika seerum sinamika Nee ponaal kavidhai anaadhika Chorus : {Heyyyy…heyyyy….heyyyy.. Heyyyy…heyyyy….heyyyy..} (3) {Ohoooo…..ohoooooo…ohooo.. Ohoooo…..ohoooooo…ohooo..} (2) Male : Aye sinamika seerum sinamika Nee ponaal kavidhai anaadhika Male : {Nee ennai neengaadhae Nee ennai Chorus : Neengaadhae} (4)
பாடகா் : காா்த்திக் இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் ஆண் : யே சினாமிகா சீரும் சினாமிகா நீ போனால் கவிதை அனாதிகா யே சினாமிகா சீரும் சினாமிகா நீ போனால் கவிதை அனாதிகா ஆண் : { நீ என்னை நீங்காதே நீ என்னை குழு : நீங்காதே } (3) பெண் : நீ என்னை நீங்காதே நீ என்னை நீங்காதே ஆண் : { நீ என்னை நீங்காதே நீ என்னை குழு : நீங்காதே } (2) பெண் : நீ என்னை நீங்காதே ஆண் : { இமைகளின் தாழ்வில் உடைகளின் தளா்வில் என்னோடு பேச மட்டும் குயிலாகும் உன் குரலில் } (2) ஆண் : வறண்ட உதட்டின் வாிப் பள்ளங்களில் காதல் தானடி என் மீது உனக்கு ஆண் : யே சினாமிகா சீரும் சினாமிகா நீ போனால் கவிதை அனாதிகா குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஆண் : { நீ என்னை நீங்காதே நீ என்னை குழு : நீங்காதே } (2) ஆண் : யே சினாமிகா சீரும் சினாமிகா நீ போனால் கவிதை அனாதிகா யே சினாமிகா சீரும் சினாமிகா நீ போனால் கவிதை அனாதிகா குழு : { ஹே ஹே ஹே ஹே ஹே ஹே } (3) { ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ } (2) ஆண் : யே சினாமிகா சீரும் சினாமிகா நீ போனால் கவிதை அனாதிகா ஆண் : { நீ என்னை நீங்காதே நீ என்னை குழு : நீங்காதே } (4)