← Back

Kamban Shelly Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : A. R. Rahman Chorus : ………………………………… Male : Kambhan shelly Kavidhai muzhudhum Paadi kaatuven Kattai viralil kaali daasan Ezhudhi kaatuven Male : Unnodu mattum Oomai aanadhenna En baashai unnai kandu Pirindhadhenna Male : Kambhan shelly Kavidhai muzhudhum Paadi kaatuven Kattai viralil kaali daasan Ezhudhi kaatuven Male : Unnodu mattum Oomai aanadhenna En baashai unnai kandu Pirindhadhenna Male : Thandavaalam pol Serndhu nirkkirom Thottu kollavae ippodhu Vaaipu illaiyae Male : Kaadhal kadidhangal Nooru eluthinen Anjal seiyavae nenjodu Achcham mullaiyae Male : En pookal Vaaadi pogum mun En nenjam vaadi pogiren Naan vaazh izhantha Veeran aagiren Male : Kambhan shelly Kavidhai muzhudhum Paadi kaatuven Kattai viralil kaali daasan Ezhudhi kaatuven Male : Unnodu mattum Oomai aanadhenna En baashai unnai kandu Pirindhadhenna Male : Kambhan shelly Kavidhai muzhudhum Paadi kaatuven Kattai viralil kaali daasan Ezhudhi kaatuven Chorus : …………………………. Male : Oru kannil vaanam vaithaai Maru kannil boomi vaithaai Erandaiyum thaandi engu poga Male : Vizhigalai thirudi kondaai Mozhigalai thirudi kondaai Ennangal kodi enna solvadhu Male : Mannodu thangal vergalai Marangal moodi kollalaam Nenjodu kaadhal moodumaa Male : Kambhan shelly Kavidhai muzhudhum Paadi kaatuven Kattai viralil kaali daasan Ezhudhi kaatuven Kaatuven kaatuven kaatuven Hey hey hey hey Ezhudhi kaatuven Kaatuven kaatuven kaatuven Hey hey hey hey
பாடகர் : எஸ். பி . பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான் ஆண் : கம்பன் ஷெல்லி கவிதை முழுதும் பாடிக் காட்டுவேன் கட்டை விரலில் காளி தாசன் எழுதிக் காட்டுவேன் ஆண் : உன்னோடு மட்டும் ஊமை ஆனதென்ன என் பாஷை உன்னைக் கண்டு பிரிந்ததென்ன ஆண் : கம்பன் ஷெல்லி கவிதை முழுதும் பாடிக் காட்டுவேன் கட்டை விரலில் காளி தாசன் எழுதிக் காட்டுவேன் ஆண் : உன்னோடு மட்டும் ஊமை ஆனதென்ன என் பாஷை உன்னைக் கண்டு பிரிந்ததென்ன ஆண் : தண்டவாளம் போல் சேர்ந்து நிற்கிறோம் தொட்டுக் கொள்ளவே இப்போது வாய்ப்பு இல்லையே ஆண் : காதல் கடிதங்கள் நூறு எழுதினேன் அஞ்சல் செய்யவே நெஞ்சோடு அச்சம் முல்லையே ஆண் : என் பூக்கள் வாடிப் போகும் முன் என் நெஞ்சம் வாடிப் போகிறேன் நான் வாள் இழந்த வீரன் ஆகிறேன் ஆண் : கம்பன் ஷெல்லி கவிதை முழுதும் பாடிக் காட்டுவேன் கட்டை விரலில் காளி தாசன் எழுதிக் காட்டுவேன் ஆண் : உன்னோடு மட்டும் ஊமை ஆனதென்ன என் பாஷை உன்னைக் கண்டு பிரிந்ததென்ன ஆண் : கம்பன் ஷெல்லி கவிதை முழுதும் பாடிக் காட்டுவேன் கட்டை விரலில் காளி தாசன் எழுதிக் காட்டுவேன் குழு : ………………………. ஆண் : ஒரு கண்ணில் வானம் வைத்தாய் மறு கண்ணில் பூமி வைத்தாய் இரண்டையும் தாண்டி எங்கு போக ஆண் : விழிகளைத் திருடிக் கொண்டாய் மொழிகளை திருடிக் கொண்டாய் எண்ணங்கள் கோடி என்ன சொல்வது ஆண் : மண்ணோடு தங்கள் வேர்களை மரங்கள் மூடிக் கொள்ளலாம் நெஞ்சோடு காதல் மூடுமா ஆண் : கம்பன் ஷெல்லி கவிதை முழுதும் பாடிக் காட்டுவேன் கட்டை விரலில் காளி தாசன் எழுதிக் காட்டுவேன் ஆண் : காட்டுவேன் காட்டுவேன் காட்டுவேன் ஹே ஹே ஹே ஹே எழுதிக் காட்டுவேன் காட்டுவேன் காட்டுவேன் காட்டுவேன் ஹே ஹே ஹே ஹே