← Back

Oru Mugamo Iru Mugamo Song Lyrics

Singers : Krish and Naresh Iyer Music by : Harris Jayaraj Male : {Oru mugamo iru mugamo Mulumugamum kalavaramo Bayam ariyaadhu Ivan dhesamo.. Male : Ivan vizhigal kuri thaano Kan asaivil kavarvaano Vali ariyaadhu Ivan dhegamo} (2) Male : Ohoooo…oooooo….oooo…oo Ohoooo…oooooo….ooo… Male : Nodiyil nodyil Mudiveduppaan Idiyin madiyil dhinam Paduppaan Adiyil vediyil Uyir eduppaan Nizhal pol iruppaan Male : Edhirum pudhirum Pol iruppaan Adhirum seyalil Poopparippaan Udhirum uyiril Kanakeduppaan Neruppaai nadappaan Male : Ulagam adhigaalai Sombal murikkum Aanaal ivan kaiyil Thottaa therikkum Male : Oru samayam Ivan seyal nyayam Maru samayam Ivan seyal maayam Male : Jaga jagajoam jajoamcha Jagajoam jajoamcha Jagita jagita jagita Raga thaga Chorus : Oru mugamo iru mugamo Mulumugamum kalavaramo Bayam ariyaadhu Ivan dhesamo.. Whistling : ……………………… Chorus : Ivan vizhigal kuri thaano Kan asaivil kavarvaano Vali ariyaadhu Ivan dhegamo Chorus : ……………………….. Male : Therikkum therikkum Isai pudikkum Sirikkum sirikkum Manam pudikkum Vedikkum vedikkum Oli pudikkum Iravin thalaivan Male : Edhayum seivaan Udanukkudan Thaeneer virundhu Aabathudan Selvaan velvaan Vegathudan Iyangum ilaignan Male : Rojakkal thorkkum Ivanin mugamae Ulsendru paarthaal Urumum gunamae Chorus : Ada ponaal pogatum Enbaan Dhinam pagaiyai Unavena unbaan Male : Jaga jagajoam jajoamcha Jagajoam jajoamcha Jagita jagita jagita Jaga jaga Chorus : Oru mugamo iru mugamo Mulumugamum kalavaramo Bayam ariyaadhu Ivan dhesamo.. Chorus : Ivan vizhigal kuri thaano Kan asaivil kavarvaano Vali ariyaadhu Ivan dhegamo Chorus : {Rappappaapa papapaapa Vaapappapaa paappapapaa.. Vapapapapaappa raapaapapaa..} (3) {Sallalalalleya.. Sallallalaleylaley.. Sallalalalleyaa.. Sallallalaleylaley..} (3)
பாடகா்கள் : கிரிஷ், நரேஷ் ஐயர் இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : { ஒரு முகமோ இரு முகமோ முழுமுகமும் கலவரமோ பயம் அறியாது இவன் தேசமோ… ஆண் : இவன் விழிகள் குறி தானோ கண் அசைவில் கவர்வானோ வலி அறியாது இவன் தேகமோ } (2) ஆண் : ஓஹோ ஓ ஓ ஓ ஓஹோ ஓ ஓ ஆண் : நொடியில் நொடியில் முடிவெடுப்பான் இடியின் மடியில் தினம் படுப்பான் அடியில் வெடியில் உயிரெடுப்பான் நிழல் போல் இருப்பான் ஆண் : எதிரும் புதிரும் போல் இருப்பான் அதிரும் செயலில் பூப்பறிப்பான் உதிரும் உயிரில் கணக்கெடுப்பான் நெருப்பாய் நடப்பான் ஆண் : உலகம் அதிகாலை சோம்பல் முறிக்கும் ஆனால் இவன் கையில் தோட்டா தெறிக்கும் ஆண் : ஒரு சமயம் இவன் செயல் நியாயம் மறு சமயம் இவன் செயல் மாயம் ஆண் : …………………………… குழு : ஒரு முகமோ இரு முகமோ முழுமுகமும் கலவரமோ பயம் அறியாது இவன் தேசமோ விசிலிங் : …………………………… குழு : இவன் விழிகள் குறி தானோ கண் அசைவில் கவர்வானோ வலி அறியாது இவன் தேகமோ குழு : …………………………… ஆண் : தெறிக்கும் தெறிக்கும் இசை புடிக்கும் சிரிக்கும் சிரிக்கும் மனம் புடிக்கும் வெடிக்கும் வெடிக்கும் ஒளி பிடிக்கும் இரவின் தலைவன் ஆண் : எதையும் செய்வான் உடனுக்குடன் தேநீர் விருந்து ஆபத்துடன் செல்வான் வெல்வான் வேகத்துடன் இயங்கும் இளைஞன் ஆண் : ரோஜாக்கள் தோற்கும் இவனின் முகமே உள் சென்று பார்த்தால் உறுமும் குணமே குழு : அட போனால் போகட்டும் என்பான் தினம் பகையை உணவென உண்பான் ஆண் : …………………………… குழு : ஒரு முகமோ இரு முகமோ முழுமுகமும் கலவரமோ பயம் அறியாது இவன் தேசமோ குழு : இவன் விழிகள் குறி தானோ கண் அசைவில் கவர்வானோ வலி அறியாது இவன் தேகமோ குழு : ……………………………