← Back

Shenbagame Shenbagame (Female Version) Song Lyrics

Singer : Asha Bhosle Music by : Ilayaraja Female : Aaaa….aaaa…aaaa Aaaaaaaaa….aaaaa….aaa…. Female : Shenbagamae shenbagamae Thenpodhigai sandhanamae Thedi varum en manamae Serndhirundhaa sammadhamae Female : Shenbagamae shenbagamae Thenpodhigai sandhanamae Female : {Un paadham pogum paadhai Naanum poga vandhenae Un melae aasaipattu Kaathu kaathu ninnenae} (2) Female : Un mugam parthu Nimmadhi aachu En manaam yeno Vaadidalaachu Female : Ennoda pattu satham Thedum unna pinnala Eppo nee enna thottu Pesaporae munnala Female : Shenbagamae shenbagamae Thenpodhigai sandhanamae Female : Aaaa…aaaa….aaa….aaaa Aaaaaa…aaaaaa…aaaaa…. Female : Poovachu pottumvachu Melamkotti kalyanam Poomanjam pottukooda engae Andha sandhosham Female : Un adi thedi Naan varuvenae Un vazhi parthu Naan iruppenae Female : Raasavae unnai thottu Naanum vaaramattenaa En veetukaaran pattu Kaadhil ketkamattenaa Female : Shenbagamae shenbagamae Thenpodhigai sandhanamae Thedi varum en manamae Serndhirundhaa sammadhamae Female : Shenbagamae shenbagamae Thenpodhigai sandhanamae Laa laa laaaa la la laa..laaa Laa laa laaaa la la laaa….
பாடகி : ஆஷா போஸ்லே இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆஆஆ ஆஆ ஆஆ பெண் : செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தா சம்மதமே பெண் : செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே பெண் : { உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே உன் மேலே ஆசைப்பட்டு காத்து காத்து நின்னேனே } (2) பெண் : உன் முகம் பார்த்து நிம்மதியாச்சு என் மனம் ஏனோ வாடிடலாச்சு பெண் : என்னோட பாட்டு சத்தம் தேடும் உன்ன பின்னால எப்போ நீ என்னை தொட்டு பேசபோற முன்னால பெண் : செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆஆஆ ஆஆ ஆஆ பெண் : பூவச்சு பொட்டும்வச்சு மேலம்கொட்டி கல்யாணம் பூமஞ்சம் பொட்டுகூட எங்கே அந்த சந்தோஷம் பெண் : உன் அடி தேடி நான் வருவேனே உன் வழி பார்த்து நான் இருப்பேனே பெண் : ராசாவே உன்னைதொட்டு நானும் வாரமாட்டேனா என் வீட்டுக்காரன் பாட்டு காதில் கேட்கமாட்டேனா பெண் : செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தா சம்மதமே பெண் : செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே ………………………..