← Back

Aasai Adhigam Vechu Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Aasa adhigam vechu Manasa adakki vekkalaamaa En maamaa Female : Aala mayakipputtu Azhaga olichi vekkalaamaa En maamaa Female : Pudhu rosaa naan ennodu En raasaavae vandhaadu En chellakutti Female : Aasa adhigam vechu Manasa adakki vekkalaamaa En maamaa Female : Aala mayakipputtu Azhaga olichi vekkalaamaa En maamaa Female : Chinna ponnu naan oru sendhoorappoo naan Sengamalam naan pudhu thaenkinnam naan Vella katti naan nalla velliratham naan Kannu kutty naan nalla kaarkalam naan Female : Oru ponn theril ullaasa oor pogalaam Nee ennodu sallaaba ther yeralaam Adi ammaadi ambuttum nee kaanalaam Idhu poochudum ponn maalai thaan En chellakutti Female : Aasa adhigam vechu Manasa adakki vekkalaamaa En maamaa Female : Aala mayakipputtu Azhaga olichi vekkalaamaa En maamaa Female : Nananana nanana naana Naanananaa nanana naanaa Nananana nanana naana Naanananaa Naa Naa Female : Chinna chittu naan oru singaara poo naan Thanga thattu naan nalla thaazhamboo naan Vaanavillum naan adhil vannangalum naan Vaasamullai naan andhi vaanmegham naam Female : En machanae ennodu nee aadalaam En pon meni thannodu nee aadalaam Vaa thenpaandi themmaangu naam paadalaam Idhu thaen sindhum poonjolai dhaan En chella kutty Female : Aasa adhigam vechu Manasa adakki vekkalaamaa En maamaa Female : Aala mayakipputtu Azhaga olichi vekkalaamaa En maamaa Female : Pudhu rosaa naan ennodu En raasaavae vandhaadu En chellakutti Female : Aasa adhigam vechu Manasa adakki vekkalaamaa En maamaa Female : Aala mayakipputtu Azhaga olichi vekkalaamaa En maamaa
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆசை அதிகம் வெச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா பெண் : ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா பெண் : புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி பெண் : ஆசை அதிகம் வெச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா பெண் : ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா பெண் : சின்னப்பொண்ணு நான் ஒரு செந்தூரப்பூ நான் செங்கமலம் நான் புதுத் தேன்கிண்ணம் நான் வெல்லக்கட்டி நான் புது வெள்ளிரதம் நான் கன்னுக்குட்டி நான் நல்ல கார்காலம் நான் பெண் : ஒரு பொன் தோில் உல்லாச ஊர் போகலாம் நீ என்னோடு சல்லாபத் தேர் ஏறலாம் அடி அம்மாடி அம்புட்டும் நீ காணலாம் இது பூ சூடும் பொன் மாலை தான் என் செல்லகுட்டி பெண் : ஆசை அதிகம் வெச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா பெண் : ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா பெண் : ……………….. பெண் : சின்ன சிட்டு நான் ஒரு சிங்கார பூ நான் தங்க தட்டு நான் நல்ல தாளம் பூ நான் வானவில்லும் நான் அதில் வண்ணங்களும் நான் வாசமுல்லை நான் அந்தி வான் மேகம் நான் பெண் : என் மச்சானே என்னோடு நீ ஆடலாம் என் பொன்மேனி தன்னோடு நீ ஆடலாம் வா தென்பாண்டி தெம்மாங்கு நாம் பாடலாம் இது தேன் சிந்தும் பூஞ்சோலை தான் என் செல்லகுட்டி பெண் : ஆசை அதிகம் வெச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா பெண் : ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா பெண் : புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி பெண் : ஆசை அதிகம் வெச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா பெண் : ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா