← Back

Paayum Kangalal Song Lyrics

Singers : P. Leela, V. J. Varma and Chorus Music by : V. Dakshinamurthy Female : Paayum kangalaal yaaraiyum velluvaenae Paaril rambai naanae Paadum pulli maanae Chorus : Aa….aa….aa….aa….aa….aa…. Female : Paayum kangalaal yaaraiyum velluvaenae Female : Ippaaraalum raajan En thaasaanu thaasan aavaan Ippaaraalum raajan En thaasaanu thaasan aavaan Anbaalae par meedhilae Paayum kangalaal velluvaen Chorus : Aa….aa….aa….aa….aa….aa…. Female : Paayum kangalaal velluvaen Chorus : Kaalil thanga salangai kulunga Kaigal thaalangal kotti muzhanga Kaalil thanga salangai kulunga Kaigal thaalangal kotti muzhanga Kaalil thanga salangai kulunga Nindru aadungal aanatha geedhangal paaungal Oo….oo….oo….oo….Kaalil thanga salangai kulunga Male : Vennilaaavai polae Vinn meedhirunthu melae Than kannaalae azhaiththidum nal sundari yaaro Vennilaaavai polae Vinn meedhirunthu melae Than kannaalae azhaiththidum nal sundari yaaro Chorus : Thinaththaan Male : Sundhari yaaro dhinagara sundhari yaaro Chorus : Thinaththaan Male : Sundhari yaaro dhinagara sundhari yaaro Chorus : Thinaththaan Male : Sundhari yaaro dhinagara sundhari yaaro Female : Ooo….ooo…palarullam kavargindra raaniyival Chorus : Rooba Vaaniyival Female : Ooo….ooo…palarullam kavargindra raaniyival Chorus : Rooba Vaaniyival Male : Devi padhangal pattaalae yogam varum Chorus : Suga pogam varum Devi padhangal pattaalae yogam varum Chorus : Suga pogam varum Nindru aadungal paadungal thaalangal podungal Oo…..oo….oo….oo…. Chorus : Kaalil thanga salangai kulunga Kaigal thaalangal kotti muzhanga Kaalil thanga salangai kulunga Kaigal thaalangal kotti muzhanga Kaalil thanga salangai kulunga Chorus : ………………………..
பாடகர்கள் : பி. லீலா, வி. ஜே. வர்மா மற்றும் குழு இசையமைப்பாளர் : வி. தக்ஷனாமூர்த்தி பெண் : பாயும் கண்களால் யாரையும் வெல்லுவேனே பாரில் ரம்பை நானே பாடும் புள்ளி மானே குழு : ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆ….ஆ….. பெண் : பாயும் கண்களால் யாரையும் வெல்லுவேனே.. பெண் : இப்பாராளும் ராஜன் என் தாஸானு தாஸன் ஆவான் இப்பாராளும் ராஜன் என் தாஸானு தாஸன் ஆவான் அன்பாலே பார் மீதிலே பாயும் கண்களால் வெல்லுவேன் குழு : ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆ….ஆ….. பெண் : பாயும் கண்களால் வெல்லுவேன் குழு : காலில் தங்கச் சலங்கை குலுங்க கைகள் தாளங்கள் கொட்டி முழங்க காலில் தங்கச் சலங்கை குலுங்க கைகள் தாளங்கள் கொட்டி முழங்க காலில் தங்கச் சலங்கை குலுங்க நின்று ஆடுங்கள் ஆனந்த கீதங்கள் பாடுங்கள் ஓ…..ஓ…..ஓ…..ஓ….காலில் தங்கச் சலங்கை குலுங்க ஆண் : வெண்ணிலாவைப் போலே விண் மீதிருந்து மேலே தன் கண்ணாலே அழைத்திடும் நல் சுந்தரி யாரோ வெண்ணிலாவைப் போலே விண் மீதிருந்து மேலே தன் கண்ணாலே அழைத்திடும் நல் சுந்தரி யாரோ குழு : தினத்தான் ஆண் : சுந்தரி யாரோ தினகர சுந்தரி யாரோ குழு : தினத்தான் ஆண் : சுந்தரி யாரோ தினகர சுந்தரி யாரோ குழு : தினத்தான் ஆண் : சுந்தரி யாரோ தினகர சுந்தரி யாரோ பெண் : ஓஒ…..ஓ….பலருள்ளம் கவர்கின்ற ராணியிவள் குழு : ரூப வாணியிவள் பெண் : பலருள்ளம் கவர்கின்ற ராணியிவள் குழு : ரூப வாணியிவள் ஆண் : தேவி பாதங்கள் பட்டாலே யோகம் வரும் குழு : சுக போகம் வரும் ஆண் : தேவி பாதங்கள் பட்டாலே யோகம் வரும் குழு : சுக போகம் வரும் நின்று ஆடுங்கள் பாடுங்கள் தாளங்கள் போடுங்கள் ஓ…..ஓ…..ஓ…..ஓ…. குழு : காலில் தங்கச் சலங்கை குலுங்க… கைகள் தாளங்கள் கொட்டி முழங்க காலில் தங்கச் சலங்கை குலுங்க கைகள் தாளங்கள் கொட்டி முழங்க காலில் தங்கச் சலங்கை குலுங்க குழு : ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிம் ஜிகுஜிகு ஜிகுஜிம்……..