← Back

Kathal Oviyam Tamil Song Lyrics

Singers : Jency and Ilayaraja Music by : Ilayaraja Slogam : ………………………….. Female : Aaaa…aaaa…. Kaadhal oviyam paadum kaaviyam Thaen sindhum poonjolai nam raajiyam Endrum anandham perinbam dheiveegam Male : Oh…oh…oh…. Kaadhal oviyam paadum kaaviyam Thaen sindhum poonjolai nam raajiyam Endrum anandham perinbam dheiveegam Female : Oh…oh Kaadhal oviyam paadum kaaviyam Chorus : Haa..a.aa…aa… Male : Thedinen oh oh en jeevanae Thendralilae midhandhu varum thaen malarae Female : Nee en nayagan kaadhal paadagan Anbil odi inbam kodi endrum kaanalaam Male : Kaadhal oviyam paadum kaaviyam Female : Thaen sindhum poonjolai nam raajjiyam Male : Endrum aanandham perinbam deivigam oh…oh.. Female : Kaadhal oviyam paadum kaaviyam Chorus : ………………………….. Female : Thaangumo oh…oh en dhegamae Manmadhanin malar kanaigal tholgalilae Male : Mogam theeravae vaa en arugilae Ullam koil kangal deepam poojai kaanalaam Female : Kaadhal oviyam paadum kaaviyam Male : Thaen sindhum poonjolai nam raajjiyam Female : Endrum aanandham perinbam deivigam Male : Oh…oh.. Both : Lalalala lalalalaa …hmm mm mm hmm mm mm
பாடகர்கள் : ஜென்சி மற்றும் இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா குழு : ஓம்… சதபானம் பவதி சதாயொப் புருஷ ஷதேந்த்ரியா ஆயுட்ஷே வேந்ரியே ப்ரதிதிஷ்டதி.. ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ ஓஓஓ..ஓஓஓஹ்… பெண் : ஆ..ஆஅ… காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம் என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் ஆண் : ஓ…காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம் என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் பெண் : ஓ…காதல் ஓவியம் பாடும் காவியம் குழு : …………………. ஆண் : தேடினேன் ஓ… என் ஜீவனே தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே பெண் : நீ என் நாயகன் காதல் பாடகன் அன்பில் ஓடி இன்பம் கோடி என்றும் காணலாம் ஆண் : காதல் ஓவியம் பாடும் காவியம் பெண் : தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம் ஆண் : என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் பெண் : ஓ…காதல் ஓவியம் பாடும் காவியம் குழு : ………………………….. பெண் : தாங்குமோ…….ஓ…….என் தேகமே…….. மன்மதனின் மலர் கணைகள் தோள்களிலே ஆண் : மோகம் தீரவே வா என் அருகிலே உள்ளம் கோயில் கண்கள் தீபம் பூஜை காணலாம் பெண் : காதல் ஓவியம் பாடும் காவியம் ஆண் : தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம் பெண் : என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் ஆண் : ஓ ….ஓ…. இருவரும் : லாலாலாலலா லாலாலாலலா… ஹ்ம்ம் ம்ம் ம்ம் …ஹ்ம்ம் ம்ம் ம்ம் …