← Back

Poove Sempoove Male Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male : Poovae sempoovae un vaasam varum Vaasal en vaasal un poongaavanam Vaai pesidum pullanguzhal Nee thaan oru poovin madal Male : Poovae sempoovae un vaasam varum Poovae sempoovae Male : Nizhal pola naanummm aaaaaa…ahaahaaa.. Nizhal pola naanum Nadai poda neeyum Thodargindra sontham Nedungaala bantham Male : Kadal vaanam kooda Niram maara koodum Manam konda paasam Thadam maaridaathu Male : Naan vaazhum vaazhvae Unakaaga thaanae Naal thorum nenjil Naanenthum thenae Ennaalum sangeetham santhosamae Vaai pesidum pullanguzhal Nee thaan oru poovin madal Male : Poovae sempoovae un vaasam varum Vaasal en vaasal un poongaavanam Vaai pesidum pullaanguzhal Nee thaan oru poovin madal Male : Poovae sempoovae un vaasam varum Poovae sempoovae Male : Unnai pola naanum Oru pillai thaanae Palar vanthu konjum Kili pillai thaanae Male : Unnai pola naanum Malar soodum penmai Vithi ennum noolil Vilaiyaadum bommai Male : Naan seitha paavam Ennodu pogum Nee vaazhnthu naan thaan Paarthalae pothum Innaalum ennaalum ullaasamae Vaai pesidum pullanguzhal Nee thaan oru poovin madal Male : Poovae sempoovae un vaasam varum Vaasal en vaasal un poongaavanam Vaai pesidum pullanguzhal Nee thaan oru poovin madal Male : Poovae sempoovae un vaasam varum Poovae sempoovae…
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே ஆண் : நிழல் போல நானும் ஆஆஆஆஹா…. நிழல் போல நானும் நடை போட நீயும் தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம் ஆண் : கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும் மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது ஆண் : நான் வாழும் வாழ்வே உனக்காக தானே நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே ஆண் : உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை தானே ஆண் : உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை ஆண் : நான் செய்த பாவம் என்னோடு போகும் நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும் இந்நாளும் எந்நாளும் உல்லாசமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே