← Back

Aasai Kanavugale Sathavum Song Lyrics

Singers : Jikki, Chorus and G. Kasthuri Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Female and Chorus : Aasai kanavugalae sathaavum aaduthu nenjinilae Azhagaaga asainthaadum malar oonjal ithu polae Aasai kanavugalae sathaavum aaduthu nenjinilae Azhagaaga asainthaadum malar oonjal ithu polae Aasai kanavugalae Female and Chorus : Aadidum oonjal pondrathuthaanae vaazhkai ithu Namathaasai ellaam kadal alai polae nilaiyillaathu Aadidum oonjal pondrathuthaanae vaazhkai ithu Namathaasai ellaam kadal alai polae nilaiyillaathu Female : Oi aamaandi amma manimegalai Pudhu megalai aamaandi amma manimegalai Pudhu megalai Atchaya paathiramthaanadi unadhu Kaiyil illai.. Ippo atchaya paathiramthaanadi unadhu Kaiyil illai.. Female and Chorus : Aasai kanavugalae sathaavum aaduthu nenjinilae Azhagaaga asainthaadum malar oonjal ithu polae Aasai kanavugalae Female : Aadavarodu sarinigaraaga vaazhnthidavae Namathu arivinai kondu Ulaginai endrum aandidavae Aadavarodu sarinigaraaga vaazhnthidavae Namathu arivinai kondu Ulaginai endrum aandidavae Female and Chorus : Kodaanukodi inbam thedave thinam thedave Kuvalayam ellaam nammai potri pugazh paadave Female and Chorus : Aasai kanavugalae sathaavum aaduthu nenjinilae Azhagaaga asainthaadum malar oonjal ithu polae Aasai kanavugalae Female and Chorus : Thean malar vaasam veesidum thendral therinilae Naam sindhai magizhnthu paranthu thirinthu vaazhvinilae Kaanaatha kaatchi ellaam kaanavae thinam kaanavae Kavalaigal indri paravaigal polae uyir vaazhavae Female and Chorus : Aasai kanavugalae sathaavum aaduthu nenjinilae Azhagaaga asainthaadum malar oonjal ithu polae Aasai kanavugalae
பாடகர்கள் : ஜிக்கி, குழு மற்றும் ஜி. கஸ்தூரி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் மற்றும் குழு : ஆசை கனவுகளே சதாவும் ஆடுது நெஞ்சினிலே அழகாக அசைந்தாடும் மலர் ஊஞ்சல் இது போலே ஆசை கனவுகளே சதாவும் ஆடுது நெஞ்சினிலே அழகாக அசைந்தாடும் மலர் ஊஞ்சல் இது போலே ஆசை கனவுகளே…. பெண் மற்றும் குழு : ஆடிடும் ஊஞ்சல் போன்றதுதானே வாழ்க்கை இது நமதாசை எல்லாம் கடல் அலை போலே நிலையில்லாது ஆடிடும் ஊஞ்சல் போன்றதுதானே வாழ்க்கை இது நமதாசை எல்லாம் கடல் அலை போலே நிலையில்லாது பெண் : ஓய் ஆமாண்டி அம்மா மணிமேகலை புது மேகலை இப்போ ஆமாண்டி அம்மா மணிமேகலை புது மேகலை இப்போ அட்சய பாத்திரம்தானடி உனது கையில் இல்லை……. இப்போ அட்சய பாத்திரம்தானடி உனது கையில் இல்லை…. பெண் மற்றும் குழு : ஆசை கனவுகளே சதாவும் ஆடுது நெஞ்சினிலே அழகாக அசைந்தாடும் மலர் ஊஞ்சல் இது போலே ஆசை கனவுகளே…. பெண் : ஆடவரோடு சரிநிகராக வாழ்ந்திடவே நமது அறிவினை கொண்டு உலகினை என்றும் ஆண்டிடவே ஆடவரோடு சரிநிகராக வாழ்ந்திடவே நமது அறிவினை கொண்டு உலகினை என்றும் ஆண்டிடவே பெண் மற்றும் குழு : கோடானுகோடி இன்பம் தேடவே தினம் தேடவே குவலயம் எல்லாம் நம்மை போற்றி புகழ் பாடவே பெண் மற்றும் குழு : ஆசை கனவுகளே சதாவும் ஆடுது நெஞ்சினிலே அழகாக அசைந்தாடும் மலர் ஊஞ்சல் இது போலே ஆசை கனவுகளே…. பெண் மற்றும் குழு : தேன் மலர் வாசம் வீசிடும் தென்றல் தேரினிலே நாம் சிந்தை மகிழ்ந்து பறந்து திரிந்து வாழ்வினிலே காணாத காட்சி எல்லாம் காணவே தினம் காணவே கவலைகள் இன்றி பறவைகள் போலே உயிர் வாழவே பெண் மற்றும் குழு : ஆசை கனவுகளே சதாவும் ஆடுது நெஞ்சினிலே அழகாக அசைந்தாடும் மலர் ஊஞ்சல் இது போலே ஆசை கனவுகளே….