← Back

Semma Botha Aagathey Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : Oru lady body Enna thedi Vandha dhaalae Alainchiten Male : En vetkam eenam Maanam suda soranai Ellam maranthutaen Male : Semma bodha aagatha Semma bodha aagatha Semma bodha aayita Chickennuda Male : Semma bodha aagatha Semma bodha aagatha Semma bodha aayita Nasthiyada Male : Oru lady body Enna thedi Vandha dhaalae Norikkiten Male : Ini yaarum enna Seendi paartha Mavanae unna Polanthuten Male : Semma bodha aagatha Semma bodha aagatha Semma bodha aayita Chickennuda Male : Semma bodha aagatha Semma bodha aagatha Semma bodha aayita Nasthiyada Chorus : Ha..ha…ooohh Ooooooh…oooohh…oooohh… Male : Kavakara aalu nee Kaiya vudura Unna yedhuthavan Ellaraiyum ooda vudura Male : Thorathura kumbalu Romba perusu Adha single athan Samalikkum dhavaluthu Male : Adikira adiyil Ethiri kai Pidiyil sithari pathari Kathari aluvuthae Male : Naan yessu aagum Vithakaran Moonchi kilichi unna gali Panna porenda Chorus : Ooooohh… Male : Oru lady body Enna thedi Vandha dhaalae Norikkiten Male : Enna thedi vandha Kodachal thantha Kaatuvenae gethuthan Male : Semma bodha aagatha Semma bodha aagatha Semma bodha aayita Bejaruda Male : Semma bodha aagatha Semma bodha aagatha Semma bodha aayita Bejarudaaaaaa….. Chorus : Ooooooh…oooohh…oooohh… Ooooooh…oooohh…oooohh… Ooooooh…oooohh…oooohh… Ooooooh…oooohh…oooohh…
பாடகா் : யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா ஆண் : ஒரு லேடி பாடி என்ன தேடி வந்ததாலே அலஞ்சிட்டேன் ஆண் : என் வெட்கம் ஈனம் மானம் சூடு சொரணை எல்லாம் மறந்துட்டேன் ஆண் : செம்ம போத ஆகாத செம்ம போத ஆகாத செம்ம போத ஆயிட்டா சிக்கனுடா ஆண் : செம்ம போத ஆகாத செம்ம போத ஆகாத செம்ம போத ஆயிட்டா நாஸ்தியடா ஆண் : ஒரு லேடி பாடி என்ன தேடி வந்ததால நொறுங்கிட்டேன் ஆண் : இனி யாரும் என்ன சீண்டி பார்த்தா மவனே உன்ன பொளந்துட்டேன் ஆண் : செம்ம போத ஆகாத செம்ம போத ஆகாத செம்ம போத ஆயிட்டா சிக்கனுடா ஆண் : செம்ம போத ஆகாத செம்ம போத ஆகாத செம்ம போத ஆயிட்டா நாஸ்தியடா குழு : …………………….. ஆண் : கவக்கற ஆளு நீ கைய வுடுரா உன்ன எதுத்தவன் எல்லாரையும் ஓட வுடுரா ஆண் : தொரத்துற கும்பலு ரொம்ப பெருசு அத சிங்கில் அதான் சமாளிக்கும் தவளுது ஆண் : அடிக்கிற அடியில் எதிரி கை பிடியில் சிதறி பதறி கதறி அழுவதே ஆண் : நான் எஸ் ஆகும் வித்தக்காரன் மூஞ்சி கிழிச்சி உன்ன காலி பண்ண போறேண்டா குழு : ஓ ஆண் : ஒரு லேடி பாடி என்ன தேடி வந்ததால நொறுங்கிட்டேன் ஆண் : என்ன தேடி வந்து கொடைச்சல் தந்தா காட்டுவேனே கெத்துதான் ஆண் : செம்ம போத ஆகாத செம்ம போத ஆகாத செம்ம போத ஆயிட்டா பேஜாருடா ஆண் : செம்ம போத ஆகாத செம்ம போத ஆகாத செம்ம போத ஆயிட்டா பேஜாருடா குழு : ஓ…. ஓ…. ஓ….