← Back

Engengo Kaalgal Sellum Song Lyrics

Singer : Ilayaraja Music by : Yuvan Shankar Raja Male : Engengo kaalgal sellum Paadhaiyil pogindraai Yedhedho naalai endra Aasaiyil vaazhgindraai Male : Un sondham ingu yaar yaaro Nee solli kolla yaar yaaro Nee vaazhum vaazhvil Artham enna endrae nee sollu Male : Engengo kaalgal sellum Paadhaiyil pogindraai Yedhedho naalai endra Aasaiyil vaazhgindraai Male : Kaadhilla oosiyumae Kadaisi varaikkum varaathae Pattinathaar sonnaanae Paattu ondru appothae Male : Edhanaikondu naam vanthom Edhanai kondu pogindrom Odum ponnum ondraai Ennum idhayam vendumae…ae… Male : Engengo kaalgal sellum Paadhaiyil pogindraai Yedhedho naalai endra Aasaiyil vaazhgindraai Male : Kaatrukku yaar ingae Paattu solli thanthaaro Aatrukku yaar ingae Paadhai pottu thanthaaro Male : Vaazhkai engu poi serum Kaalam seiyum theermaanam Ennai unnai ketta Vaazhkai payanam poguthu…uuu… Male : Engengo kaalgal sellum Paadhaiyil pogindraai Yedhedho naalai endra Aasaiyil vaazhgindraai Male : Un sondham ingu yaar yaaro Nee solli kolla yaar yaaro Nee vaazhum vaazhvil Artham enna endrae nee sollu
பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய் ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய் ஆண் : உன் சொந்தம் இங்கு யார் யாரோ நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு ஆண் : எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய் ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய் ஆண் : காதில்லா ஊசியுமே கடைசி வரைக்கும் வாராதே பட்டினத்தார் சொன்னானே பாட்டு ஒன்று அப்போதே ஆண் : எதனை கொண்டு நாம் வந்தோம் எதனை கொண்டு போகின்றோம் ஓடும் பொன்னும் ஒன்றாய் எண்ணும் இதயம் வேண்டுமே ஆண் : எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய் ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய் ஆண் : காற்றுக்கு யார் இங்கே பாட்டு சொல்லி தந்தாரோ ஆற்றுக்கு யார் இங்கே பாதை போட்டு தந்தாரோ ஆண் : வாழ்க்கை எங்கு போய் சேரும் காலம் செய்யும் தீர்மானம் என்னை உன்னை கேட்டா வாழ்க்கை பயணம் போகுது ஆண் : எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய் ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய் ஆண் : உன் சொந்தம் இங்கு யார் யாரோ நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு