← Back

Uraiyum Theeyil Song Lyrics

Singer : Yazin Nizar Music by : Vishal Chandrasekhar Lyrics by : Madhan Karky Male : Kadithathin vedathil idhaiyama Mai vaasam pol veesum viralin vaasam Viruthaalae poo pookum imaiyama Solyaavum vinmeen kuralil pesuma Chorus : Vizigalai thirakum munnalae Ulaginai paarkum munnalae Male : Sirithidum sei pola Aanaenae naanum pennae unnaalae Chorus : Uraiyum theeyil mazhaiyaai Veezhndhu Uyirai thoonda vandhaayaa Vedikkum porkalathil Venpuravendru aanaaya.. pennae Chorus : {Uraiyum theeyil mazhaiyaai Veezhndhu Uyirai thoonda vandhaayaa Vedikkum porkalathil Venpuravendru aanaaya.. pennae} (2) Dialogue : ……………… Male : Poonthottam ondru Kaditham theetumaa Neerodai ellam ezhuthuma Paenavain maiyaai Kadalae aagumaa Megangal paadal pozhiyumaa Mugathinai paarkaamal Kuralinai ketkaamal Piravigal ezhezhu unnodu Vaazhven bodhai theeraamal Dialogue : ……………… Chorus : Uraiyum theeyil mazhaiyaai Veezhndhu Uyirai thoonda vandhaayaa Vedikkum porkalathil Venpuravendru aanaaya.. pennae Chorus : Uraiyum theeyil mazhaiyaai Veezhndhu Uyirai thoonda vandhaayaa Vedikkum porkalathil Venpuravendru aanaaya… pennae
பாடகர் : யாசின் நிசார் இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : கடித்தத்தின் வேடத்தில் இதயமா மை வாசம் போல் வீசும் விரலின் வாசம் விருத்தாலே பூ பூக்கும் இமையமா சொல்யாவும் விண்மீன் குரலில் பேசும் குழு : விழிகளை திறக்கும் உன்னாலே உலகினை பார்க்கும் உன்னாலே ஆண் : சிரித்திடும் சேய் போல ஆனேனே நானும் பெண்ணே உன்னாலே குழு : உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து உயிரை தூண்ட வந்தாயா வெடிக்கும் போர்க்களத்தில் வெண்புறா வென்றானாயா.. பெண்ணே குழு : உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து உயிரை தூண்ட வந்தாயா வெடிக்கும் போர்க்களத்தில் வெண்புறா வென்றானாயா.. பெண்ணே குழு : உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து உயிரை தூண்ட வந்தாயா வெடிக்கும் போர்க்களத்தில் வெண்புறா வென்றானாயா.. பெண்ணே வசனம் : ……………… ஆண் : பூந்தோட்டம் ஒன்று கடிதம் தீட்டுமா நீரோடை எல்லாம் எழுதுமா பேனாவின் மையாய் கடலே ஆகுமா மேகங்கள் பாடல் பொழியுமா முகத்தினை பார்க்காமல் குரலினை கேட்காமல் பிறவிகள் ஏழேழு உன்னோடு வாழ்வேன் போதை தீராமல் வசனம் : ……………………. குழு : உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து உயிரை தூண்ட வந்தாயா வெடிக்கும் போர்க்களத்தில் வெண்புறா வென்றானாயா.. பெண்ணே குழு : உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து உயிரை தூண்ட வந்தாயா வெடிக்கும் போர்க்களத்தில் வெண்புறா வென்றானாயா.. பெண்ணே