← Back

Paaduthamma Aatrin Alaigal Song Lyrics

Singer : Bhupendra Singh Music by : Ilayaraja Lyrics by : Madhukkoor Kannan Male : ………………. Male : Paaduthammaa aattrin alaigal antha naatgalai Theduthammaa kaattril ilaigal Paadum kuyil naadham vandin reengaaraam oo….oo…oo.. Male : Paaduthammaa aattrin alaigal antha naatgalai Theduthammaa kaattril ilaigal Male : Engum angum paattaai Inbamo kodi Gangai vanthu saernthaal kaaviriyai thedi Komathiyin oram senthazham Konjugindra neram sangeetham Saamarappoo veesum sanga kavi pesum Kovil mani paadum geedhangalae Male : Paaduthammaa aattrin alaigal antha naatgalai Theduthammaa kaattril ilaigal Paadum kuyil naadham vandin reengaaraam oo….oo…oo.. Male : Paaduthammaa aattrin alaigal antha naatgalai Theduthammaa kaattril ilaigal
பாடகர் : பூபேந்தர சிங் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : மதுக்கூர் கண்ணன் ஆண் : ……………………. ஆண் : பாடுதம்மா ஆற்றின் அலைகள் அந்த நாட்களை தேடுதம்மா காற்றில் இலைகள் பாடும் குயில் நாதம் வண்டின் ரீங்காரம் ஓ…..ஓ……ஓ….. ஆண் : பாடுதம்மா ஆற்றின் அலைகள் அந்த நாட்களை தேடுதம்மா காற்றில் இலைகள் ஆண் : எங்கும் அங்கும் பாட்டாய் இன்பமோ கோடி கங்கை வந்து சேர்ந்தாள் காவிரியை தேடி கோமதியின் ஓரம் செந்தாழம் கொஞ்சுகின்ற நேரம் சங்கீதம் சாமரப்பூ வீசும் சங்க கவி பேசும் கோவில் மணி பாடும் கீதங்களே…. ஆண் : பாடுதம்மா ஆற்றின் அலைகள் அந்த நாட்களை தேடுதம்மா காற்றில் இலைகள் பாடும் குயில் நாதம் வண்டின் ரீங்காரம் ஓ…..ஓ…..ஓ…. ஆண் : பாடுதம்மா ஆற்றின் அலைகள் அந்த நாட்களை தேடுதம்மா காற்றில் இலைகள்