← Back

Konjam Punnagai Song Lyrics

Singers : Harish Raghavendra and Vinaya Music by : X. Paulraj Male : Konjam punnagai konjamaai kobam Kaadhal azhagiya kaadhal Ullae poomazhai velyilae veyil Kaadhal adhisaiya kaadhal Male : Ithu sollatha sugama Ithai vendadha manamaa Kaadhalil thondridum valigalum Sugam thaanae Female : Ohoo..ooo..oo..ooo..oo..ooo Ohoo..ooo..oo..ooo..oo..ooo Male : Konjam punnagai konjamaai kobam Kaadhal azhagiya kaadhal Male : Vegudhooram nee sendru Thirumbithaan oru paarvai Nee paarpadhum Sudum imsaithaan Male : Idhaloram medhuvaaga Eerangal seivaayae Adhai kaanbathum Pudhu imsaithaan Male : Unnudan pesum Vovvoru nodiyum Varthai illa imsai Sattena yeno Unvasam thondrum Mounam kooda imsai Male : Unnalae uyir thaangum Imsai ellam sugamae Female : Ohoo..ooo..oo..ooo..oo..ooo Ohoo..ooo..oo..ooo..oo..ooo Male : Konjam punnagai konjamaai kobam Kaadhal azhagiya kaadhal Ullae poomazhai velyilae veyil Kaadhal adhisaiya kaadhal Male : Theriyamal unkaigal Enmelae pattaalum Udan vilagumae Athu imsaithaan Male : Unnudan tholaipesi Naan pesi mudikindra Kadaisi nodi Ithum imsai thaan Male : Salaiyil ethirae Varubavar ellam Un pol thondrum imsai Un peyar thavira Ethuvumae enakku Ngyabagamilla imsai Male : Valithaalum thudithaalum Imsai ellam sugamae Female : Ohoo..ooo..oo..ooo..oo..ooo Ohoo..ooo..oo..ooo..oo..ooo Male : Konjam punnagai konjamaai kobam Kaadhal azhagiya kaadhal Ullae poomazhai velyilae veyil Kaadhal adhisaiya kaadhal Male : Ithu sollatha sugama Ithai vendadha manamaa Kaadhalil thondridum valigalum Sugam thaanae Female : Ohoo..ooo..oo..ooo..oo..ooo Ohoo..ooo..oo..ooo..oo..ooo
பாடகர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா மற்றும் வினையா இசை அமைப்பாளர் : பால்ராஜ் ஆண் : கொஞ்சம் புன்னகை கொஞ்சமாய் கோபம் காதல் அழகிய காதல் உள்ளே பூ மழை வெளியிலே வெயில் காதல் அதிசய காதல் ஆண் : இது சொல்லாத சுகமா இதை வேண்டாத மனமா காதலில் தோன்றிடும் வலிகளும் சுகம் தானே பெண் : ……………………………………………. ஆண் : கொஞ்சம் புன்னகை கொஞ்சமாய் கோபம் காதல் அழகிய காதல் ஆண் : வெகுதூரம் நீ சென்று திரும்பித்தான் ஒரு பார்வை நீ பார்ப்பதும் சுடும் இம்சைதான் ஆண் : இதழ் ஓரம் மெதுவாக ஈரங்கள் செய்வாயே அதை காண்பதும் புது இம்சைதான் ஆண் : உன்னுடன் நான் பேசும் ஒவ்வொரு நொடியும் வார்த்தை இல்லா இம்சை சட்டென ஏனோ உன்வசம் தோன்றிடும் மௌனம் கூட இம்சை ஆண் : உன்னாலே உயிர் தாங்கும் இம்சை எல்லாம் சுகமே பெண் : ……………………………………………… ஆண் : கொஞ்சம் புன்னகை கொஞ்சமாய் கோபம் காதல் அழகிய காதல் உள்ளே பூ மழை வெளியிலே வெயில் காதல் அதிசய காதல் ஆண் : தெரியாமல் உன்கைகள் என்மேலே பட்டாலும் உடன் விலகுமே அது இம்சைதான் ஆண் : உன்னுடன் தொலைபேசி நான் பேசி முடிக்கின்ற கடைசி நொடி அதும் இம்சைதான் ஆண் : சாலையில் எதிரே வருபவர் எல்லாம் உன் போல் தோன்றும் இம்சை உன் பெயர் தவிர எதுவுமே எனக்கு ஞாபகம் இல்லா இம்சை ஆண் : வலித்தாலும் துடித்தாலும் இம்சை எல்லாம் சுகமே பெண் : ……………………………………….. ஆண் : கொஞ்சம் புன்னகை கொஞ்சமாய் கோபம் காதல் அழகிய காதல் உள்ளே பூ மழை வெளியிலே வெயில் காதல் அதிசய காதல் ஆண் : இது சொல்லாத சுகமா இதை வேண்டாத மனமா காதலில் தோன்றிடும் வலிகளும் சுகம் தானே பெண் : …………………………………………….