← Back

Kudagu Malai Song Lyrics

Singers : Mano and K.S. Chithra Music by : Ilayaraja Male : { Kudagu malai kaatril varum paatu kekudha en paingili } (2) Edho ninaivu thaan unna chuthi parakudhu Ennoda manasu thaan kandapadi thavikudhu Oththa vazhi en vazhi thaanae maanae Kudagu malai kaatril varum paatu kekudha en paingili Male : Maanae mayilae maragadha kuyilae Thaenae naan paadum themaangae Poovae pozhudhae pongi varum amudhae Kaadhil kettayo en vaakae Unna enni naan thaan oru oorgolam ponen Thannandhaniyaga nikum ther polae aanen Male : Poo pootha solaiyilae ponnana maalaiyilae Nee vandha velaiyilae mayilae Neer pootha kannu rendu Neengaadha dhagam kondu paadum paatu Female : { Kudagu malai kaatril oru paatu paaduthu indha paingili } (2) Female : Marandhal thaanae nenaikanum mama Ninaivae needhaanae needhaanae Manasum manasum inainjadhu mama Nenachu thavichenae naandhaanae Solli vitta paatu theku kaathoda keten Thoodhu vitta raasa manam thadumaara maten Female : Oorenna sonna enna onnaaga ninna enna Un perai paadi nipen mama Thoongama unna enni thudichalae Indha kanni vaa mama Male : Kudagu malai kaatril varum paatu kekudha en paingili Female : Edho ninaivu thaan unna chuthi parakudhu Ennoda manasu thaan kandapadi thavikidhu Male : Oththa vazhi en vazhi thaanae maanae Female : Kudagu malai kaatril oru paatu paaduthu indha paingili Male : Kudagu malai kaatril varum paatu kekudha en paingili
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி } (2) ஏதோ நினைவு தான் உன்ன சுத்தி பறக்குது என்னோட மனசு தான் கண்டபடி தவிக்குது ஒத்த வழி என் வழி தானே மானே குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி ஆண் : மானே மயிலே மரகத குயிலே தேனே நான் பாடும் தேமாங்கே பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே காதில் கேட்டாயோ என் வாக்கே உன்ன எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன் தன்னந்தனியாக நிக்கும் தேர் போல ஆனேன் ஆண் : பூ பூத்த சோலையிலே பொன்னான மாலையிலே நீ வந்த வேளையிலே மயிலே நீர் பூத்த கண்ணு ரெண்டு நீங்காத தாகம் கொண்டு பாடும் பாட்டு பெண் : { குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி } (2) பெண் : மறந்தால் தானே நினைக்கனும் மாமா நினைவே நீதானே நீதானே மனசும் மனசும் இணைஞ்சது மாமா நெனச்சு தவிச்சேனே நான் தானே சொல்லி விட்ட பாட்டு தேக்கு காத்தோட கேட்டேன் தூது விட்ட ராசா மனம் தடுமாற மாட்டேன் பெண் : ஊரென்ன சொன்னா என்ன ஒன்னாக நின்னா என்ன உன் பேரை பாடி நிப்பேன் மாமா தூங்காம உன்ன எண்ணி துடிச்சாளே இந்த கன்னி வா மாமா ஆண் : குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி பெண் : ஏதோ நினைவு தான் உன்ன சுத்தி பறக்குது என்னோட மனசு தான் கண்டபடி தவிக்குது ஆண் : ஒத்த வழி என் வழி தானே மானே பெண் : குடகு மலை காற்றில் ஒரு பாட்டு பாடுது இந்த பைங்கிளி ஆண் : குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி