← Back

Padavanthatho Gaanam Song Lyrics

Singers : P. Susheela, K. J. Yesudas and Chorus Music by : Ilayaraja Female : Laa laa laa… Lallalala lalalaa… aaa… Lalalaa… aaa… Chorus : Thaaratthattha thaaratthattha Thaaratthattha thaaratthattha Thaaratthat thaararaa… Thaaratthattha thaaratthattha Thaaratthat thaararaa… Thaaratthattha thaaratthattha Thaaratthattha thaaratthattha Thaa raa raa raaraara Female : Paada vandhadho gaanam Paavai kannilo naanam Paada vandhadho gaanam Paavai kannilo naanam Female : Kalloorum…mm..mm Pon velai Thallaadum… mm..mmm Penn maalai Ilamai vayalil Amudha mazhai vizha Female : Paada vandhadho gaanam Paavai kannilo naanam Chorus : Laa laa… lalalaa… laa laa… lalalaa… Laalaalaalaa laalaa laalalaa Laalaalaalaa laalaa laalalaa Male : Raaja maalai thol serum Naanamennum thaenoorum Raaja maalai thol serum Naanamennum thaenoorum Male : Kannil kulir kaalam Nenjil veyil kaalam Kannil kulir kaalam Nenjil veyil kaalam Female : Anbae… Anbae ennaalum Naanundhan thozhi Pan paadi kan moodi Unadhu madiyil Urangum oru kili Male : Paada vandhadho gaanam Paavai kannilo naanam Lala lala lalal laala Lala lalalla laala Chorus : Lalaa laala lala laalaa Lalaa laala lala laalalaa Female : Moodi vaitha poonthoppu Kaalam yaavum nee kaappu Moodi vaitha poonthoppu Kaalam yaavum nee kaappu Female : Idhayam urangaathu Imaigal irangaadhu Idhayam urangaathu Imaigal irangaadhu Male : Thaenae… Thaenae gangaikku Yenindha dhaagam Ullaasam ulloorum Nadhigal viraindhaal Kadalum vazhi vidum Female : Paada vandhadho gaanam Paavai kannilo naanam Male : Kalloorum…mm..mm Pon velai Thallaadum… mm..mmm Penn maalai Ilamai vayalil Amudha mazhai vizha Female : Paada vandhadho gaanam Paavai kannilo naanam Chorus : Lalaa laala lala laalaa Laalaa laalalala laa laa Female : Lalaa laala lala laalaa Lalaa laalalala laa la
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ் மட்டும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : லாலா லா லல லா லல லா ஆ….லல லா….. குழு : ……………………. பெண் : பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ நாணம் பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ நாணம் பெண் : கல்லூறும்….ம்ம்ம்ம்… பொன் வேளை தள்ளாடும்……ம்ம்ம்ம்… பெண் மாலை…..ஈ…. இளமை வயலில் அமுத மழை விழ பெண் : பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ நாணம் குழு : …………………. ஆண் : ராஜமாலை தோள் சேரும் நாணமென்னும் தேன் ஊறும்…. ராஜமாலை தோள் சேரும் நாணமென்னும் தேன் ஊறும் ஆண் : கண்ணில் குளிர்காலம்…. நெஞ்சில் வெயில்காலம் கண்ணில் குளிர்காலம்…. நெஞ்சில் வெயில்காலம் பெண் : அன்பே……அன்பே எந்நாளும் நான் உந்தன் தோழி பண்பாடி கண்மூடி உனது மடியில் உறங்கும் ஒரு கிளி ஆண் : பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ நாணம் ஆண் : லல லல லல லாலா லாலா லாலா லாலா……. குழு : …………….. பெண் : மூடிவைத்த பூந்தோப்பு காலம் யாவும் நீ காப்பு… மூடிவைத்த பூந்தோப்பு காலம் யாவும் நீ காப்பு… பெண் : இதயம் உறங்காது இமைகள் இறங்காது இதயம் உறங்காது இமைகள் இறங்காது ஆண் : தேனே….. தேனே கங்கைக்கு ஏனிந்த தாகம் உல்லாசம் உள்ளூறும் நதிகள் விரைந்தால் கடலும் வழிவிடும் பெண் : பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ நாணம் ஆண் : கல்லூறும்….. பொன் வேளை தள்ளாடும்……. பெண் மாலை இளமை வயலில் அமுத மழை விழ பெண் : பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ நாணம் குழு : லால லால லாலா லால லால லாலா பெண் : லால லால லாலா லால லால லாலா