← Back

Engae Poividum Kaalam Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male : Engae poividum kaalam Adhu ennaiyum vaazha vaikkum Nee idhayathai thirandhu vaithaal Adhu unnaiyum vaazha vaikkum Male : Engae poividum kaalam Adhu ennaiyum vaazha vaikkum Nee idhayathai thirandhu vaithaal Adhu unnaiyum vaazha vaikkum Male : Ulladhai cholli nalladhai seidhu Varuvadhu varattum endriruppom Ulladhai cholli nalladhai seidhu Varuvadhu varattum endriruppom Kanneer ellaam punnagaiyaagum Kanneer ellaam punnagaiyaagum Kadamaiyin vazhiyae nindriruppom Kadamaiyin vazhiyae nindriruppom Male : Engae poividum kaalam Adhu ennaiyum vaazha vaikkum Nee idhayathai thirandhu vaithaal Adhu unnaiyum vaazha vaikkum Male : Oru sila pergal oru sila naatkal Unmaiyin kangalai maraithu vaippaar Oru sila pergal oru sila naatkal Unmaiyin kangalai maraithu vaippaar Poruthavar ellaam pongi ezhundhae Moodiya kangalai thirandhu vaippaar Poruthavar ellaam pongi ezhundhae Moodiya kangalai thirandhu vaippaar Male : Engae poividum kaalam Adhu ennaiyum vaazha vaikkum Nee idhayathai thirandhu vaithaal Adhu unnaiyum vaazha vaikkum Male : Kaalgal irukka kaigal irukka Kavalaigal nammai enna seiyum Kaalgal irukka kaigal irukka Kavalaigal nammai enna seiyum Uzhaippadhu ondrae seyal ena kaodaal Uzhaippadhu ondrae seyal ena kaodaal Nadappadhu nalamaai nadandhu vidum Nadappadhu nalamaai nadandhu vidum Male : Engae poividum kaalam Adhu ennaiyum vaazha vaikkum Nee idhayathai thirandhu vaithaal Adhu unnaiyum vaazha vaikkum Male : Engae poividum kaalam
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும் நீ இதயத்தை திறந்து வைத்தால் அது உன்னையும் வாழ வைக்கும் ஆண் : எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும் நீ இதயத்தை திறந்து வைத்தால் அது உன்னையும் வாழ வைக்கும் ஆண் : உள்ளதை சொல்லி நல்லதை செய்து வருவதை வரட்டும் என்றிருப்போம் உள்ளதை சொல்லி நல்லதை செய்து வருவதை வரட்டும் என்றிருப்போம் கண்ணீர் எல்லாம் புன்னகையாகும் கண்ணீர் எல்லாம் புன்னகையாகும் கடமையின் வழியே நின்றிருப்போம் ஆண் : எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும் நீ இதயத்தை திறந்து வைத்தால் அது உன்னையும் வாழ வைக்கும் ஆண் : ஒரு சில பேர்கள் ஒரு சில நாட்கள் உண்மையின் கண்களை மறைத்து வைப்பார் ஒரு சில பேர்கள் ஒரு சில நாட்கள் உண்மையின் கண்களை மறைத்து வைப்பார் பொறுத்தவர் எல்லாம் பொங்கி எழுந்தே மூடிய கண்களை திறந்து வைப்பார் பொறுத்தவர் எல்லாம் பொங்கி எழுந்தே மூடிய கண்களை திறந்து வைப்பார் ஆண் : எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும் நீ இதயத்தை திறந்து வைத்தால் அது உன்னையும் வாழ வைக்கும் ஆண் : கால்கள் இருக்க கைகள் இருக்க கவலைகள் நம்மை என்ன செய்யும் கால்கள் இருக்க கைகள் இருக்க கவலைகள் நம்மை என்ன செய்யும் உழைப்பது ஒன்றே செயல் என கொண்டால் உழைப்பது ஒன்றே செயல் என கொண்டால் நடப்பது நலமாய் நடந்துவிடும் நடப்பது நலமாய் நடந்துவிடும் ஆண் : எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும் நீ இதயத்தை திறந்து வைத்தால் அது உன்னையும் வாழ வைக்கும் ஆண் : எங்கே போய்விடும் காலம்