← Back

Adiye Adiye Song Lyrics

Singers : Sid Sriram and Maria Roe Vincent Music by : A. R. Rahman Male : Manasa thoranthaayae nee Engirinthu vanthaayo nee Adiyae… adiyae Enna engae nee kootti pora Adiyae adiyae Enga nee kootti pora Enna enga nee kootti pora Chorus : Ooo ooo ooo ooo Male : Ooo…ooo…ooo.. Male : Pallaanguzhi Paatha puriyala Unna nambi vaarenae Intha kaattu paya Oru aattukutti pola Un pinnae suthurenae Male : Pallaanguzhi Paatha puriyala Unna nambi vaarenae Intha kaattu paya Oru aattukutti pola Un pinnae suthurenae Male & Chorus : Adiyae adiyae Enna enga nee kootti pora Adiyae adiyae Enna enga nee kootti pora Male & Chorus : Adiyae adiyae Enna enga nee kootti pora Adiyae adiyae Enna enga nee kootti pora Male : Meena thooki rekka varanja Vaanam melae nee veesi erinja Paraka pazhakuriyae Engirunthu vanthayo nee Male & Chorus : Adiyae adiyae Enna enga nee kootti pora Adiyae adiyae Enna enga nee kootti pora Male : Kannala kannadi senju En achatha kaaturiyae En thoosi thurumbellam thatti Ullam vellai adikiriyae Male & Chorus : Adiyae adiyae Enna enga nee kootti pora Adiyae adiyae Enna enga nee kootti pora Male : Oh bhoomi vittu sorgathuku Nee vaanavillil paadha viricha Manasa kayiraaki Izhuthu poraayae nee Male : Sorgam vittu bhoomi vanthaal Meendum kizhakil sooriyanthaan Naan vizhichu paakaiyilae Kalanju povaayo nee Male & Chorus : Adiyae adiyae Enna enga nee kootti pora Adiyae adiyae Enna enga nee kootti pora Male : Adiyae adiyae Enna enga nee kootti pora Chorus : Oooo….oo… Male : Adiyae adiyae Enna enga nee kootti pora
பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் மரியா ரோய் வின்சென்ட் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : மனச தொறந்தாயே நீ எங்கிருந்து வந்தாயோ நீ அடியே… அடியே என்ன எங்க நீ கூட்டி போற அடியே அடியே எங்க நீ கூட்டி போற என்ன எங்க நீ கூட்டி போற குழு : ஓஒ ஓஒ ஓஒ ஓஒ ஆண் ஓஒ…ஓஒ…ஓஒ… ஆண் : பல்லாங்குழி பாத புரியல உன்ன நம்பி வாரேனே இந்த காட்டு பய ஒரு ஆட்டுக்குட்டி போல உன் பின்ன சுத்துறனே ஆண் : பல்லாங்குழி பாத புரியல உன்ன நம்பி வாரேனே இந்த காட்டு பய ஒரு ஆட்டுக்குட்டி போல உன் பின்ன சுத்துறனே ஆண் மற்றும் குழு : அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற ஆண் மற்றும் குழு : அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற ஆண் : மீன தூக்கி ரெக்க வரஞ்ச வானம் மேல நீ வீசி எறிஞ்ச பறக்க பழக்குறியே எங்கிருந்து வந்தாயோ நீ ஆண் மற்றும் குழு : அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற ஆண் : கண்ணால கண்ணாடி செஞ்சு என் அச்சத்த காட்டுறியே என் தூசி துரும்பெல்லாம் தட்டி உள்ளம் வெள்ளை அடிக்கிறியே ஆண் மற்றும் குழு : அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற ஆண் : ஓ பூமி விட்டு சொர்க்கத்துக்கு நீ வானவில்லில் பாத விரிச்ச மனச கயிறாக்கி இழுத்து போறாயே நீ ஆண் : சொர்க்கம் விட்டு பூமி வந்தால் மீண்டும் கிழக்கில் சூரியன்தான் நான் விழிச்சு பாக்கையில கலஞ்சு போவாயோ நீ ஆண் மற்றும் குழு : அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற ஆண் : அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற குழு : ஓஓஒ….ஓ… ஆண் : அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற