← Back

Valiye Song Lyrics

Singer : Nivas K. Prasanna Music by : Nivas K. Prasanna Lyrics by : Madhan Karky Male : Valiyae valiyae Enai neengi pogathae Eh valiyae Male : Valiyae valiyae Vizhi neeraai neekkathae Eh valiyae Male : Marandhu ponal irandhu poven Uyirai polae sumandhu poven Kaadhalin chinnamaai maarinaaiyae Nenjilae eravae vaa valiyae… Male : Aaruthal aaruthal ketkkiren naan Aalamai ennai nee thodu valiyae Male : Paravidava… Erithadava… Irudhi varai… Ninaithidava… Male : Valiyae valiyae Nedunthooram poovoma Ah valiyae Male : Valiyae valiyae Uravendrae aavoma Ah valiyae Male : Thavaru seidhen therindhu seidhen Siraiyin ullae adaithu konden Aayiram punnagai ketkavillai Unnaiyae ketkkiren vaa valiyae Male : Vaanavil vennila thevai illaiyae Vaanamai ennilae iru valiyae Male : Paravidava… Erithidava… Irudhi varai… Ninaithidava… Male : Valiyae valiyae Enai neeyum neengathae Eh vazhiye Male : Valiyae valiyae Enai kelvi ketkathae Eh vazhiye….
பாடகர் : நிவாஸ் கே பிரசன்னா இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : வலியே வலியே எனை நீங்கி போகாதே ஏ வலியே ஆண் : வலியே வலியே விழி நீராய் நீங்காதே ஏ வலியே ஆண் : மறந்து போனால் இறந்து போவேன் உயிரை போல சுமந்து போவேன் காதலின் சின்னமாய் மாறினாயே நெஞ்சிலே ஏறவே வா வலியே ஆண் : ஆறுதல் ஆறுதல் கேட்கிறேன் நான் ஆழமாய் என்னை நீ தொடு வழியே ஆண் : பரவிடவா எரித்திடவா இறுதிவரை நிலைத்திடவா ஆண் : வலியே வலியே நெடுந்தூரம் போவோமா ஆ வலியே ஆண் : வலியே வலியே உறவென்றே ஆவோமா ஆ வலியே ஆண் : தவறு செய்தேன் தெரிந்து செய்தேன் சிறையின் உள்ளே அடைத்து கொண்டேன் ஆயிரம் புன்னகை கேட்கவில்லை உன்னையே கேட்கிறேன் வா வலியே ஆண் : வானவில் வெண்ணிலா தேவை இல்லை வானமாய் என்னிலே இரு வழியே ஆண் : பரவிடவா எரித்திடவா இறுதிவரை நிலைத்திடவா ஆண் : வலியே வலியே எனை நீயும் நீங்காதே ஏ வலியே ஆண் : வலியே வலியே எனை கேள்வி கேட்காதே ஏ வலியே