← Back

Sonthangal Thirumba Thirumba Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Viswanathan Female : Sonthangal thirumba thirumba pirakkum Avai engengo parandhu parandhu sirikkum Male : Adikkadi thedi thedi ulagengum odi aadi Thudippadhu kaadhalandro thudippadhu kaadhalandro Male : Sonthangal thirumba thirumba pirakkum Avai engengo parandhu parandhu sirikkum Avai engengo parandhu parandhu sirikkum Male : Aarambam thingal endraal Aanandham sevvaai endru Inaiyum urave nam uravu….. Aarambam thingal endraal Aanandham sevvaai endru Inaiyum urave nam uravu….. Female : Aathikkam kannan endraal Saathikka raadhai undu…. Aathikkam kannan endraal Saathikka raadhai undu…. Palikkum kanave nam kanavu.. Male : Aaa..…melathil pakkam rendu Thaalathil osai undu Melathil pakkam rendu Thaalathil osai undu Isaippadhu undhan kangal Nadippadhu endhan kangal Inaippadhu kaadhalandro …. Female : Sonthangal thirumba thirumba pirakkum Avai engengo parandhu parandhu sirikkum Avai engengo parandhu parandhu sirikkum Male : ……………….. Female : Aaniyil kangal kenjum Aadiyil kaigal konjum Azhagil azhage nam azhagu Aaniyil kangal kenjum Aadiyil kaigal konjum Azhagil azhage nam azhagu Male : Aadattum thogai endru Paadattum megam indru Aadattum thogai endru Paadattum megam indru Anaikkum sugame nam ninaivu Female : Naadhathil geetham kandaen Vedhathin saaram kandaen Naadhathil geetham kandaen Vedhathin saaram kandaen Namakkoru raagam undu Atharkkoru neram undu Inippadhu kaadhalandro………. Male : Sonthangal thirumba thirumba pirakkum Avai engengo parandhu parandhu sirikkum Female : Adikkadi thedi thedi ulagengum odi aadi Thudippadhu kaadhalandro thudippadhu kaadhalandro…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : சொந்தங்கள் திரும்பத் திரும்பப் பிறக்கும் அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும் ஆண் : அடிக்கடி தேடித் தேடி உலகெங்கும் ஓடி ஆடி துடிப்பது காதலன்றோ துடிப்பது காதலன்றோ…. ஆண் : சொந்தங்கள் திரும்பத் திரும்பப் பிறக்கும் அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும் அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும்…… ஆண் : ஆரம்பம் திங்கள் என்றால் ஆனந்தம் செவ்வாய் என்று இணையும் உறவே நம் உறவு….. ஆரம்பம் திங்கள் என்றால் ஆனந்தம் செவ்வாய் என்று இணையும் உறவே நம் உறவு….. பெண் : ஆதிக்கம் கண்ணன் என்றால் சாதிக்க ராதை உண்டு….. ஆதிக்கம் கண்ணன் என்றால் சாதிக்க ராதை உண்டு….. பலிக்கும் கனவே நம் கனவு…. ஆண் : ஆஆ……..மேளத்தில் பக்கம் ரெண்டு தாளத்தில் ஓசை உண்டு… மேளத்தில் பக்கம் ரெண்டு தாளத்தில் ஓசை உண்டு… இசைப்பது உந்தன் கண்கள் நடிப்பது எந்தன் கண்கள் இணைப்பது காதலன்றோ……. பெண் : சொந்தங்கள் திரும்பத் திரும்பப் பிறக்கும் அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும் அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும் ஆண் : ……………………………… பெண் : ஆனியில் கண்கள் கெஞ்சும் ஆடியில் கைகள் கொஞ்சும் அழகில் அழகே நம் அழகு… ஆனியில் கண்கள் கெஞ்சும் ஆடியில் கைகள் கொஞ்சும் அழகில் அழகே நம் அழகு… ஆண் : ஆடட்டும் தோகை என்று பாடட்டும் மேகம் இன்று….. ஆடட்டும் தோகை என்று பாடட்டும் மேகம் இன்று….. அணைக்கும் சுகமே நம் நினைவு….. பெண் : நாதத்தில் கீதம் கண்டேன் வேதத்தின் சாரம் கண்டேன்….. நாதத்தில் கீதம் கண்டேன் வேதத்தின் சாரம் கண்டேன்….. நமக்கொரு ராகம் உண்டு அதற்கொரு நேரம் உண்டு இனிப்பது காதலன்றோ……. ஆண் : சொந்தங்கள் திரும்பத் திரும்பப் பிறக்கும் அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும் பெண் : அடிக்கடி தேடித் தேடி உலகெங்கும் ஓடி ஆடி துடிப்பது காதலன்றோ துடிப்பது காதலன்றோ….