← Back

Azhagin Kaaladiyil Amaidhi Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : S. M. Subbaih Naidu Male : Azhagin kaaladiyil Amaithi kaana vanthen Azhagin kaaladiyil Amaithi kaana vanthen Inbam engae ennai angae Inbam engae ennai angae Azhaiththu sella ungal arugil vanthen Male : Azhagin kaaladiyil Amaithi kaana vanthen Male : Oru pozhuthenum thuyaramillatha Ulagamondrirunthaal enakathu vendum Aha haa haa….aaa….aa….aa… Ninaivugalaalae thudiththavan nenjai Mayangida vaiththaal nimmathi thondrum Nimmathi thondrum nimmathi thondrum Male : Enthentha idaththil Ennenna sugamo Enthentha idaththil Ennenna sugamo Anthathantha idaththil Adaikalam vendugindrean Male : Azhagin kaaladiyil Amaithi kaana vanthen Male : Iraivanai kettean Enakkoru uravai Koduththavan koduththaan Vearoru thunaiyai Male : Iraivanai kettean Enakkoru uravai Koduththavan koduththaan Vearoru thunaiyai Male : Manavarai kolam Thanaiyarai padal Maranthida vanthean manam virumbaamal Manam virumbaamal Manam virumbaamal Male : Oorenna pesa uravenna solla Oorenna pesa uravenna solla Oru nenjam ingae erigindra nerathilae Male : Azhagin kaaladiyil Amaithi kaana vanthen Inbam engae ennai angae Azhaiththu sella ungal arugil vanthen Male : Azhagin kaaladiyil Amaithi kaana vanthen
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : அழகின் காலடியில் அமைதி காண வந்தேன் அழகின் காலடியில் அமைதி காண வந்தேன் இன்பம் எங்கே என்னை அங்கே இன்பம் எங்கே என்னை அங்கே அழைத்து செல்ல உங்கள் அருகில் வந்தேன் ஆண் : அழகின் காலடியில் அமைதி காண வந்தேன் ஆண் : ஒரு பொழுதேனும் துயரமில்லாத உலகமொன்றிருந்தால் எனக்கது வேண்டும் அஹ ஹா ஹா…..ஆஅ……ஆ….ஆ…. நினைவுகளாலே துடித்தவன் நெஞ்சை மயங்கிட வைத்தால் நிம்மதி தோன்றும் நிம்மதி தோன்றும் நிம்மதி தோன்றும ஆண் : எந்தெந்த இடத்தில் என்னென்ன சுகமோ எந்தெந்த இடத்தில் என்னென்ன சுகமோ அந்தந்த இடத்தில் அடைக்கலம் வேண்டுகின்றேன் ஆண் : அழகின் காலடியில் அமைதி காண வந்தேன் ஆண் : இறைவனைக் கேட்டேன் எனக்கொரு உறவை கொடுத்தவன் கொடுத்தான் வேறொரு துணையை ஆண் : இறைவனைக் கேட்டேன் எனக்கொரு உறவை கொடுத்தவன் கொடுத்தான் வேறொரு துணையை ஆண் : மணவறைக் கோலம் தனியறைப்பாடல் மறந்திட வந்தேன் மனம் விரும்பாமல் மனம் விரும்பாமல் மனம் விரும்பாமல் ஆண் : ஊரென்ன பேச உறவென்ன சொல்ல ஊரென்ன பேச உறவென்ன சொல்ல ஒரு நெஞ்சம் இங்கே எரிகின்ற நேரத்திலே ஆண் : அழகின் காலடியில் அமைதி காண வந்தேன் இன்பம் எங்கே என்னை அங்கே அழைத்து செல்ல உங்கள் அருகில் வந்தேன் ஆண் : அழகின் காலடியில் அமைதி காண வந்தேன்