← Back

Vaanga Vaanga Song Lyrics

Singers : Mano and Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Vanga vanga mapillaiyae Vaazha porantha aambalaiyae Male : Vaata saatta mappillaiyae Vanakkam pottum paakalaiyae Male : Ippo panakkaara mappillaiyaa Aagitingaa Kitta nerungaadha thoorthilae Poyitingaa Male : Pudichaalum puliyangkombhaa Pudichithinga Nalla idam paarthu velaiyathaan Kaatitinga Chorus : Vanga vanga mapillaiyae Vaazha porantha aambalaiyae Vaata saatta mappillaiyae Vanakkam pottum paakalaiyae Male : Pachchai kallu modhiram thaan Thambhi kaiyil daal adikka Retta vadam potta chainu Nenja thottu alangarikka Male : Thanga radham yaana pootti Aiyaavukku seeru pogum Thaambulamum kaathirukka Vairamai thaeru pogum Male : Raaja adhikaaram Adhil nooru vivgaaram Chorus : Raaja adhikaaram thinam Adhil nooru vivgaaram varum Kai asaicha chinna ponnu Kaal pidikka kanni ponnu Aiyaavin dharisanam Annaadam kidaithiduma Chorus : Vanga vanga mapillaiyae Vaazha porantha aambalaiyae Vaata saatta mappillaiyae Vanakkam pottum paakalaiyae Chorus : Ippo panakkaara mappillaiyaa Aagitingaa Kitta nerungaadha thoorthilae Poyitingaa Male : Anju viral pola onnu Sernthae ingae vaazhthirunthom Panjam pasi paarthidaama Konji konji naam irunthom Male : Kottai katta ennam kondom Sollikolla thaan aagumaa Koottai vitti odi poga Ennam kondaaiyae nyaayamaa Male : Ada da da da da chi chi Male : Vaanam karaindhaalum En paasam karaiyaathu Ennai marandha podhilum Ungal anbai marakka mudiyuma Edharkku indha veen pechu Pesi pesi naal pochu Illadha kadhaigala ennaama Inaingiruppom Chorus : Podu podu aatam ingae Yogam serum neramunga Anbu ennum kani irukka Vambhu ennum kaai edharkku Unmai uzhaippodu tholil irukka Bayam edharkku Endrum ninaikaadha manam irukku Kavalai vidu Chorus : Podu podu aatam ingae Yogam serum neramunga Anbu ennum kani irukka Vambhu ennum kaai edharkku
பாடகர்கள் : மனோ மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வாங்க வாங்க மாப்பிள்ளையே வாழ பொறந்த ஆம்பளையே ஏ வாட்ட சாட்ட மாப்பிள்ளையே வணக்கம் போட்டும் பாக்கலையே ஆண் : இப்போ பணக்கார மாப்பிள்ளையா ஆகிட்டிங்க கிட்ட நெருங்காத தூரத்திலே போயிட்டிங்க ஆண் : புடிச்சாலும் புளியகொம்பா புடுசுட்டிங்க நல்ல இடம் பார்த்து வேலையத்தான் காட்டிட்டிங்க குழு : வாங்க வாங்க மாப்பிள்ளையே வாழ பொறந்த ஆம்பளையே ஏ வாட்ட சாட்ட மாப்பிள்ளையே வணக்கம் போட்டும் பாக்கலையே ஆண் : பச்சை கல்லு மோதிரம்தான் தம்பி கையில் டால் அடிக்க ரெட்ட வடம் போட்ட செயின்னு நெஞ்ச தொட்டு அலங்கரிக்க ஆண் : தங்க ரதம் யானை பூட்டி அய்யாவுக்கு சீரு போகும் தாம்பூலமும் காத்திருக்க வைரமணி தேரு போகும் ஆண் : ராஜ அதிகாரம் அதில் நூறு விவகாரம் குழு : ராஜ அதிகாரம் தினம் அதில் நூறு விவகாரம் வரும் கை அசைச்சா சின்ன பொண்ணு கால் புடிக்க கன்னி பொண்ணு அய்யாவின் தரிசனம் அன்னாடம் கிடைத்திடுமா குழு : வாங்க வாங்க மாப்பிள்ளையே வாழ பொறந்த ஆம்பளையே ஏ வாட்ட சாட்ட மாப்பிள்ளையே வணக்கம் போட்டும் பாக்கலையே குழு : இப்போ பணக்கார மாப்பிள்ளையா ஆகிட்டிங்க கிட்ட நெருங்காத தூரத்திலே போயிட்டிங்க ஆண் : அஞ்சு விரல் போல ஒன்னு சேர்ந்தே இங்கே வாழ்ந்திருந்தோம் பஞ்சம் பசி பார்த்திடாம கொஞ்சி கொஞ்சி நாம் இருந்தோம் ஆண் : கோட்டை கட்ட எண்ணம் கொண்டோம் சொல்லிக்கொள்ள தான் ஆகுமா கூட்டை விட்டு ஓடி போக எண்ணம் கொண்டாயே நாயமா அடடடட சி சீ ஆண் : வானம் கரைந்தாலும் என் பாசம் கரையாது என்னை மறந்த போதிலும் உங்கள் அன்பை மறக்க முடியுமா எதற்கு இந்த வீண் பேச்சு பேசி பேசி நாள் போச்சு இல்லாத கதைகள என்னாமா இணைஞ்சிருப்போம் குழு : போடு போடு ஆட்டம் இங்கே யோகம் சேரும் நேரம்ங்க அன்பு எண்ணும் கனி இருக்க வம்பு என்னும் காய் எதற்கு உண்மை உழைப்போடு தொழில் இருக்க பயம் எதுக்கு என்றும் நினைக்காத மனம் இருக்கு கவலை விடு குழு : போடு போடு ஆட்டம் இங்கே யோகம் சேரும் நேரம்ங்க அன்பு எண்ணும் கனி இருக்க வம்பு என்னும் காய் எதற்கு