← Back

Hello Hello Song Lyrics

Singer : Papon Music by : D. Imman Male : Hello hello baby Nee pirandha naalodu Kodi kilo kushi Koottu serattum Male : Yellow yellow poovae Nee pogum saalaigal Kallo mullo Illaamal aagattum Male : Oh oho Alcohola potu aaduren Oh oho Keelae aagayatha theduren Male : Happy happy birthday Happy happy birthday Happy happy birthday to you Male : Hey happy happy birthday Happy happy birthday Happy happy birthday to you Male : Hello hello baby Nee pirandha naalodu Kodi kilo kushi Koottu serattum Male : Yellow yellow poovae Nee pogum saalaigal Kallo mullo Illaamal aagattum Male : Enna venum Adha vaangi thaaren Nee kelu Indha neram Andha kadavul nammaalu Male : Vaanam venum Vinmeen venumnu Ketkaatha Quevil munbae Podi muttalae Male : Ye thanniya serkkaama Thanniya potten Ye innaikku pooraa naan Ppoi solla maatten Male : Happy happy birthday Happy happy birthday Happy happy birthday to you Male : Hello hello baby Nee pirandha naalodu Kodi kilo kushi Koottu serattum Male : Ellai meeri Naan thulli thulli koothaadi Inbathoda pudhu Uchcham paarthenae Male : Kannu munnae Ada pattaam poochi Koottamthaan Munnum pinnum Oda kandenae Male : Ye mazhai pola Enmela santhosam kottu Idhunaalaa puriyaama Ninnen unkitta Male : Hello hello baby Nee pirandha naalodu Kodi kilo kushi Koottu serattum Male : Yellow yellow poovae Nee pogum saalaigal Kallo mullo Illaamal aagattum Male : Happy happy birthday Happy happy birthday Happy happy birthday to you Male : Hey happy happy birthday Happy happy birthday Happy happy birthday to you To youuuu… Male : Hey happy happy birthday Birthday Happy happy birthday birthday Happy happy birthday to you …. Happy birthday to you …..
பாடகர் : பபோன் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : ஹலோ ஹலோ பேபி நீ பிறந்த நாளோடு கோடி கிலோ குஷி கூட்டு சேரட்டும் ஆண் : எல்லோ எல்லோ பூவே நீ போகும் சாலைகள் கல்லோ முல்லா இல்லாமல் ஆகட்டும் ஆண் : ஓ ஹோ ஓ ஹோ ஆல்கஹால் போட்டு ஆடுறேன் ஓ ஹோ ஓ ஹோ கீழே ஆகாயத்தை தேடுறேன் ஆண் : ஹேப்பி ஹேப்பி பர்த்டே ஹேப்பி ஹேப்பி பர்த்டே ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு ஆண் : ஹேப்பி ஹேப்பி பர்த்டே ஹேப்பி ஹேப்பி பர்த்டே ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு ஆண் : ஹலோ ஹலோ பேபி நீ பிறந்த நாளோடு கோடி கிலோ குஷி கூட்டு சேரட்டும் ஆண் : எல்லோ எல்லோ பூவே நீ போகும் சாலைகள் கல்லோ முல்லா இல்லாமல் ஆகட்டும் ஆண் : என்ன வேணும் அத வாங்கி தாரேன் நீ கேளு இந்த நேரம் அந்த கடவுள் நம்மாளு ஆண் : வானம் வேணும் விண்மீன் வேணும்னு கேட்காத கியூவில் முன்பே போடி முட்டாளே ஆண் : ஏ தண்ணிய சேர்க்காம தண்ணிய போட்டேன் ஏ இன்னைக்கு பூரா நான் பொய் சொல்ல மாட்டேன் ஆண் : ஹேப்பி ஹேப்பி பர்த்டே ஹேப்பி ஹேப்பி பர்த்டே ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு ஆண் : ஹலோ ஹலோ பேபி நீ பிறந்த நாளோடு கோடி கிலோ குஷி கூட்டு சேரட்டும் ஆண் : எல்லை மீறி நான் துள்ளி துள்ளி கூத்தாடி இன்பத்தோட புது உச்சம் பார்த்தேனே ஆண் : கண்ணு முன்னே அட பட்டாம் பூச்சி கூட்டம்தான் முன்னும் பின்னும் ஓட கண்டேனே ஆண் : ஏ மழை போல என்மேல சந்தோசம் கொட்டு இதுநாளா புரியாம நின்னேன் உன்கிட்ட ஆண் : ஹலோ ஹலோ பேபி நீ பிறந்த நாளோடு கோடி கிலோ குஷி கூட்டு சேரட்டும் ஆண் : எல்லோ எல்லோ பூவே நீ போகும் சாலைகள் கல்லோ முல்லா இல்லாமல் ஆகட்டும் ஆண் : ஹேப்பி ஹேப்பி பர்த்டே ஹேப்பி ஹேப்பி பர்த்டே ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு ஆண் : ஹேப்பி ஹேப்பி பர்த்டே ஹேப்பி ஹேப்பி பர்த்டே ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு டு யு……. ஆண் : ஹேப்பி ஹேப்பி பர்த்டே பர்த்டே ஹேப்பி ஹேப்பி பர்த்டே ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு…. ஹேப்பி பர்த்டே டு யு….