← Back

Porale Song Lyrics

Singer : Karthik Music by : Srikanth Deva Male : Poraalae nenjakkillikkittu Killikkittu killikkittu poraalae Vaaraalae nanja allikkittu Allikkittu allikkittu vaaraalae Male : Kuttippatta poonai pola Enna vandhu suththiriyae Kondappotta kozhippola Kitta vandhu koththuriyae Onnappola enna kolla Arali vedha thevaiyilla Male : Hmm mmm mmm mm mm Hmm mmm mmm mm mm Male : Poraalae poraalae poraalae
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா ஆண் : போறாளே நெஞ்சை கிள்ளிக்கிட்டு கிள்ளிக்கிட்டு கிள்ளிக்கிட்டு போறாளே வாறாளே நஞ்சை அள்ளிகிட்டு அள்ளிகிட்டு அள்ளிகிட்டு வாறாளே ஆண் : குட்டி போட்ட பூனை போல என்னை வந்து சுத்துறியே கொண்டை போட்ட கோழிப் போல கிட்ட வந்து கொத்துறியே உன்னப் போல என்னை கொல்ல அரளி விதை தேவையில்லை ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ஆண் : போறாளே போறாளே போறாளே