← Back

Poongodiye Poongodiye Song Lyrics

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Poongodiyae poongodiyae….yae….yae….yae….ho…. Female : ……………….. Male : Poongodiyae poongodiyae Poovirunthaal tharuvaayo Ponnai kondu maalai katti Maalaiyida varuvaayo Female : Poonthottam nalla poonthottam Oru pudavaiyil olinthathu medhuvaaga Paarkkavo parikkavo Ketkavo aniyavo Pennin manathilum ennam ullathu Kannan sonnaal pothaatho Pothaatho pothaatho Female : Ponnai kondu maalai katti Maalaiyida varuvaayo Maalaiyida varuvaayo Male : Kangalilae naanam varum Kaigalinaal moodi vittaen Female : Kaikalinaal moodi vittaal Kadhalumaa odividum Kannangalil ennannanvo Minnal vilaiyaadum Male : Thaangavo Female : Thazhuvavo Male : Unnavo Female : Urugavo…oo….. Male : Varusham maasam poga piga Valarum aasai theeraathu theeraathu theeraathu Male : Poongodiyae poongodiyae Poovirunthaal tharuvaayo Ponnai kondu maalai katti Maalaiyida varuvaayo Male : Bhoomiyilae vaanam vanthu Bodhai kondu saernthuvidum Female : Saernthavudan mazhai pozhiyum Bhoomiyengum vellam varum Female : Vellaththilae pillaigal pol Mullai vilaiyaadum Male : Edukkavo Female : Thodukkavo Male : Kodukkavo Female : Mudikkavo Pennin manathilum ennam ullathu Kannan sonnaal Pothaatho pothaatho pothaatho Male : Poongodiyae poongodiyae Poovirunthaal tharuvaayo Ponnai kondu maalai katti Maalaiyida varuvaayo Maalaiyida varuvaayo….
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : பூங்கொடியே பூங்கொடியே…ஏ….ஏ….ஏ…..ஹோ….. பெண் : ………………………………….. ஆண் : பூங்கொடியே பூங்கொடியே… பூவிருந்தால் தருவாயோ பொன்னைக் கொண்டு மாலைக் கட்டி மாலையிட வருவாயோ பெண் : பூந்தோட்டம் நல்ல பூந்தோட்டம் ஒரு புடவையில் ஒளிந்தது மெதுவாக பார்க்கவோ பறிக்கவோ கேட்கவோ அணியவோ பெண்ணின் மனதிலும் எண்ணம் உள்ளது கண்ணன் சொன்னால் போதாதோ போதாதோ போதாதோ பெண் : பொன்னைக் கொண்டு மாலைக் கட்டி மாலையிட வருவாயோ மாலையிட வருவாயோ…… ஆண் : கண்களிலே நாணம் வரும் கைகளினால் மூடி விட்டேன் பெண் : கைகளினால் மூடி விட்டால் காதலுமா ஓடிவிடும் கன்னங்களில் என்னனவோ மின்னல் விளையாடும் ஆண் : தாங்கவோ பெண் : தழுவவோ ஆண் : உண்ணவோ பெண் : உருகவோ……ஓ….. ஆண் : வருஷம் மாசம் போக போக வளரும் ஆசை தீராது தீராது தீராது ஆண் : பூங்கொடியே பூங்கொடியே… பூவிருந்தால் தருவாயோ பொன்னைக் கொண்டு மாலைக் கட்டி மாலையிட வருவாயோ ஆண் : பூமியிலே வானம் வந்து போதைக் கொண்டு சேர்ந்துவிடும் பெண் : சேர்ந்தவுடன் மழை பொழியும் பூமியெங்கும் வெள்ளம் வரும் பெண் : வெள்ளத்திலே பிள்ளைகள் போல் முல்லை விளையாடும் ஆண் : எடுக்கவோ பெண் : தொடுக்கவோ ஆண் : கொடுக்கவோ பெண் : முடிக்கவோ பெண்ணின் மனதிலும் எண்ணம் உள்ளது கண்ணன் சொன்னால் போதாதோ போதாதோ போதாதோ ஆண் : பூங்கொடியே பூங்கொடியே… பூவிருந்தால் தருவாயோ பொன்னைக் கொண்டு மாலைக் கட்டி மாலையிட வருவாயோ மாலையிட வருவாயோ….