← Back

Veyila Thaduthu Song Lyrics

Singers : Senthildass and Anu Anand Music by : Bharani Lyrics by : Uma devi Male : Veyila thaduthu koda pudichi Kodaiyin naduvae idam puduchi Unakku tharuvenae ..nizhala Unakku tharuvenae Female : Mazhaiya konja varavalaichi Marappula adha nenachi Unakku tharuvenae ..kulira Unakku tharuvenae Male : Kaadhalil indha kaadhalil Karuvaadaai naan kaayuren Female : Aasaiyil andha aasaiyil Madi medhu naan saayuren..aan Male : Veyila thaduthu koda pudichi Kodaiyin naduvae idam puduchi Unakku tharuvenae ..nizhala Unakku tharuvenae Male : Pennae pennae pennae Nee poovaai sirikkindraai Ada poluthae poluthae poluthae Thirunaalaai nagargindraai Female : Uyirin uyirae uyirae En uyiril vasikkindraai En uravae uravae uravae Ennai muzhudhum sumakkindraai Male : Kalangal nerangal Kanavai koottum jaalangal Female : Un kaadhal dhoorangal Kootti pogum maayangal Male : Thavithaenae thudithaenae Unakkaena pirandhenae Udal uyirudan kalandhenae Female : Veyila thaduthu koda pudichi Kodaiyin naduvae idam puduchi Unakku tharuvenae ..nizhala Unakku tharuvenae Male : Un pol un pol un pol Adi yaarum ingilla Un vizhigal pesum mozhiyoo Em mozhikkum eedillai Female : Uyiraai pesum vaarthai Verum kaama kadhai yalla En manadhai thirudi ponaai Idhu thodarum mudivalla Male : Vaan engum vaan engum Unnai thedi parandhenae Female : Oorengum oorengum Unnai kaana alaindhenae Male : Vizhundhenae ezhundhenae Mayakkathil nadanthaenae Perum viduthalai adaindhenae Male : Veyila thaduthu koda pudichi Kodaiyin naduvae idam puduchi Unakku tharuvenae ..nizhala Unakku tharuvenae
பாடகர்கள் : செந்தில் தாஸ் மற்றும் அணு ஆனந்த் இசை அமைப்பாளர் : பரணி பாடல் ஆசிரியர் : உமாதேவி ஆண் : வெயில தடுத்து கொட புடிச்சி கொடயின் நடுவே இடம் புடிச்சி உனக்கு தருவேனே! நிழல உனக்கு தருவேனே! பெண் : மழைய கொஞ்ச வரவழைச்சி மாராப்புல அத நனைச்சி உனக்கு தருவேனே! குளிர உனக்கு தருவேனே! ஆண் : காதலில் இந்த காதலில் கருவாடாய் நான் காயுறேன் பெண் : ஆசையில் அந்த ஆசையில் மடி மீது நான் சாயுறேன் ஆண் : வெயில தடுத்து கொட புடிச்சி கொடயின் நடுவே இடம் புடிச்சி உனக்கு தருவேனே! நிழல உனக்கு தருவேனே! ஆண் : பெண்ணே! பெண்ணே! பெண்ணே! நீ பூவாய் சிரிக்கின்றாய் அட! பொழுதே பொழுதே பொழுதே திருநாளாய் நகர்கின்றாய் பெண் : உயிரின் உயிரே! உயிரே! என் உயிரில் வசிக்கின்றாய் என் உறவே! உறவே! உறவே! என்னை முழுதும் சுமக்கின்றாய் ஆண் : காலங்கள் நேரங்கள் கனவை கூட்டும் ஜாலங்கள் பெண் : உன் காதல் தூரங்கள் கூட்டிப் போகும் மாயங்கள் ஆண் : தவித்தேனே! துடித்தேனே! உனக்கென பிறந்தேனே! உடல் உயிருடன் கலந்தேனே பெண் : வெயில தடுத்து கொட புடிச்சி கொடயின் நடுவே இடம் புடிச்சி உனக்கு தருவேனே நிழல உனக்கு தருவேனே ஆண் : உன்போல் உன்போல் உன்போல் அடி யாரும் இங்கில்லை உன் விழிகள் பேசும் மொழியோ எம் மொழிக்கும் ஈடுல்லை பெண் : உயிராய் பேசும் வார்த்தை வெறும் காமக் கதையல்ல என் மனதை திருடிப் போனாய் இது தொடரும் முடிவல்ல ஆண் : வானெங்கும் வானெங்கும் உன்னை தேடி பறந்தேனே பெண் : ஊரெங்கும் ஊரெங்கும் உன்னை காண அலைந்தேனே! ஆண் : விழுந்தேன! எழுந்தேனே! மயக்கத்தில் நடந்தேனே! பெரும் விடுதலை அடைந்தேனே! ஆண் : வெயில தடுத்து கொட புடிச்சி கொடயின் நடுவே இடம் புடிச்சி உனக்கு தருவேனே! நிழல உனக்கு தருவேனே!