← Back

Ninaithu Paarkiren Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Ninaiththu paarkkiraen En nenjam inikkindrathu Ninaiththu paarkkiraen En nenjam inikkindrathu Male : Siriththu paarkkiraen En jeevan thudikkindrathu Siriththu paarkkiraen En jeevan thudikkindrathu Male : Sweet heart….oh oh remember Oh…my darling remember Male : Nadana saalaigalil Malaiyin solaigalil Nadana saalaigalil Malaiyin solaigalil Nadhiyin orangalail Idangal irukkindrana Nadhiyin orangalail Idangal irukkindrana Male : Kadantha kaalangalil Nadantha ullangalil Kadantha kaalangalil Nadantha ullangalil Vizhuntha ennangalil Thadangal irukkindrana Oh oh remember Oh…my darling remember Male : Iravu medaigalil Mazhaiyin saaralgalil Iravu medaigalil Mazhaiyin saaralgalil Uravu kolam idhu Ulagam azhaikkindrathu Uravu kolam idhu Ulagam azhaikkindrathu Male : Vasantha pushpangalil Asaintha santhangalil Pirantha sonthangalthaan Kanavai valarkindrathu Oh oh remember Oh…my darling remember Male : Ninaiththu paarkkiraen En nenjam inikkindrathu Siriththu paarkkiraen En jeevan thudikkindrathu Male : Sweet heart….oh oh remember Oh…my darling remember
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : நினைத்து பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது நினைத்து பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது ஆண் : சிரித்துப் பார்க்கிறேன் என் ஜீவன் துடிக்கின்றது சிரித்துப் பார்க்கிறேன் என் ஜீவன் துடிக்கின்றது ஆண் : ஸ்வீட் ஹார்ட்….ஓ….ஓ……ரிமெம்பர் ஓ………மை டார்லிங் ரிமெம்பர் ஆண் : நடன சாலைகளில் மலையின் சோலைகளில் நடன சாலைகளில் மலையின் சோலைகளில் நதியின் ஓரங்களில் இடங்கள் இருக்கின்றன நதியின் ஓரங்களில் இடங்கள் இருக்கின்றன ஆண் : கடந்த காலங்களில் நடந்த உள்ளங்களில் கடந்த காலங்களில் நடந்த உள்ளங்களில் விழுந்த எண்ணங்களில் தடங்கள் இருக்கின்றன .ஓ….ஓ……ரிமெம்பர் ஓ………மை டார்லிங் ரிமெம்பர் ஆண் : இரவு மேடைகளில் மழையின் சாரல்களில் இரவு மேடைகளில் மழையின் சாரல்களில் உறவு கோலம் இது உலகம் அழைக்கின்றது உறவு கோலம் இது உலகம் அழைக்கின்றது ஆண் : வசந்த புஷ்பங்களில் அசைந்த சந்தங்களில் பிறந்த சொந்தங்கள்தான் கனவை வளர்கின்றது ஓ….ஓ……ரிமெம்பர் ஓ………மை டார்லிங் ரிமெம்பர்…… ஆண் : நினைத்து பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது சிரித்துப் பார்க்கிறேன் என் ஜீவன் துடிக்கின்றது ஆண் : ஸ்வீட் ஹார்ட்….ஓ….ஓ……ரிமெம்பர் ஓ………மை டார்லிங் ரிமெம்பர்